02-03-2004, 09:43 PM
Eelavan Wrote:அன்பரேஇந்திய மொழிகள் எல்லாத்திலும் சங்கம் சங்கம்தான்.. அதைவிட உங்களுக்கு என்ன ஆதாரம் தேவை..?
பாவணர் அப்படி கூறியிருந்தாலும் அதற்கு தக்க சான்று இல்லை சங்கமித்தல் என்பதற்கு கூடுதல் என்று பொருள் சங்க காலத்திலேயே சங்கம்,சங்கமித்தல் என்ற சொற்கள் வழக்கத்தில் இருந்துள்ளன புறனானூறில் கூட படைகளின் சங்கமம் பற்றி வருகிறது
எனவே சங்கம் என்பது தமிழ் தான் என்பது எனது கருத்து
சமஸ்கிரித எழுத்துக்கள் இல்லையாக்கும்.. ஈழவன்..?
அரசியல்வாதிகளுக்குத்தான் சமஸ்கிரிதம் வடமொழி.. இதைப் புரிந்துகொண்டால் எல்லா வினாக்களுக்கும் சரியான விடை கிடைக்கும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

