Yarl Forum
"தமிழ் சங்கம்" தமிழ்ச் சொல் அல்ல - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: "தமிழ் சங்கம்" தமிழ்ச் சொல் அல்ல (/showthread.php?tid=7781)

"தமிழ் சங்கம்" தமிழ - tamilan - 11-20-2003

"தமிழ் சங்கம்" தமிழ்ச் சொல் அல்ல. சங்கம் வட சொல்.

மொழியறிஞர் பாவாணர் "கழகம்" என்ற சொல்லை பயன் படுத்த வேண்டும் என்றார்.

மூலம்:
http://www.geocities.com/tamiltribune/03/a01b.html

இதை படிக்க tsc எழுத்து தேவை.

- Eelavan - 02-03-2004

அன்பரே
பாவணர் அப்படி கூறியிருந்தாலும் அதற்கு தக்க சான்று இல்லை சங்கமித்தல் என்பதற்கு கூடுதல் என்று பொருள் சங்க காலத்திலேயே சங்கம்,சங்கமித்தல் என்ற சொற்கள் வழக்கத்தில் இருந்துள்ளன புறனானூறில் கூட படைகளின் சங்கமம் பற்றி வருகிறது
எனவே சங்கம் என்பது தமிழ் தான் என்பது எனது கருத்து

- Mathivathanan - 02-03-2004

Eelavan Wrote:அன்பரே
பாவணர் அப்படி கூறியிருந்தாலும் அதற்கு தக்க சான்று இல்லை சங்கமித்தல் என்பதற்கு கூடுதல் என்று பொருள் சங்க காலத்திலேயே சங்கம்,சங்கமித்தல் என்ற சொற்கள் வழக்கத்தில் இருந்துள்ளன புறனானூறில் கூட படைகளின் சங்கமம் பற்றி வருகிறது
எனவே சங்கம் என்பது தமிழ் தான் என்பது எனது கருத்து
இந்திய மொழிகள் எல்லாத்திலும் சங்கம் சங்கம்தான்.. அதைவிட உங்களுக்கு என்ன ஆதாரம் தேவை..?

சமஸ்கிரித எழுத்துக்கள் இல்லையாக்கும்.. ஈழவன்..?

அரசியல்வாதிகளுக்குத்தான் சமஸ்கிரிதம் வடமொழி.. இதைப் புரிந்துகொண்டால் எல்லா வினாக்களுக்கும் சரியான விடை கிடைக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 02-04-2004

இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் சங்கம் சங்கம் தான் அப்போது அது ஏன் தமிழ் ஆக இருக்கக்கூடாது
அத்துடன் சமஸ்கிருதம் எனது தாய் மொழி இல்லை அதற்கு கொடி பிடிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை

- Mathivathanan - 02-04-2004

Eelavan Wrote:இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் சங்கம் சங்கம் தான் அப்போது அது ஏன் தமிழ் ஆக இருக்கக்கூடாது
அத்துடன் சமஸ்கிருதம் எனது தாய் மொழி இல்லை அதற்கு கொடி பிடிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை
எல்லோருக்கும் சமஸ்கிருதம் தாய்மொழி.. எல்லோருக்கும் ஷங்கம் தான்.. எங்களுக்குத்தான் சங்கம் தவிர வேறொன்றுமில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

எல்லோரும் ஒரு கொடி பிடிக்க இவர்களின் அரசியல் சுரண்டலுக்கு தனிக்கொடி தேவைப்படுகின்றதே அடிப்படைக் காரணம்..