02-20-2006, 09:56 PM
ப்ரியசகி Wrote:Selvamuthu Wrote:படங்களுக்கு நன்றி ப்ரியசகி.
உங்களுக்குப் பிடித்த உசேன் இதிலே யார்?
ஆண்களுக்கு தாடி நரைக்க முன்னர் தலைமுடிதான் நரைக்கும் அல்லவா?
அது எனக்கு தெரியவில்லை செல்வமுத்து அங்கிள்..
எனக்கு எவரையும் பிடிக்கவில்லை..ஏனென்றால் எல்லோரும் தாத்தா போல தாடியோடு இருக்கிறார்கள்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் தாடியோடும் விஜய் (முகத்தை இருட்டாக்கி விட்டார்கள் :evil: ), சூர்யா அன்ட் மாதவன் அழகாக இருக்கிறார்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இல்லையா? :roll:
ஆமாம்! அழகானவர்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பார்கள்.
அதாவது தாடி மீசை வைத்தாலும் அவர்களுக்கு அழகாகத்தான் இருக்கும்.
இவர்களுக்கு "தமிழ் உசேன்கள்" என்று பெயரிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமோ?
முன்னர் ஒருமுறை "தமிழ் பின்லாடன்கள்" என்ற கமல், ரஜனி என்று பலரைப் போட்டிருந்தார்கள். அதுவும் இதேபோல் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் தாடியோடும் விஜய் (முகத்தை இருட்டாக்கி விட்டார்கள் :evil: ), சூர்யா அன்ட் மாதவன் அழகாக இருக்கிறார்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இல்லையா? :roll: