Yarl Forum
பிரபல உசைன்கள்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: பிரபல உசைன்கள்.. (/showthread.php?tid=779)

Pages: 1 2 3

பிரபல உசைன்கள்.. - ப்ரியசகி - 02-20-2006

<img src='http://img52.imageshack.us/img52/3645/usensss2cj.jpg' border='0' alt='user posted image'>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- Selvamuthu - 02-20-2006

படங்களுக்கு நன்றி ப்ரியசகி.

உங்களுக்குப் பிடித்த உசேன் இதிலே யார்?

ஆண்களுக்கு தாடி நரைக்க முன்னர் தலைமுடிதான் நரைக்கும் அல்லவா?

- அருவி - 02-20-2006

உசேன்கள் நன்றாக இருக்கிறார்கள்
அட இத்தனை உசேனுங்களா, அப்ப அமெரிக்கன் புடிச்சு வைச்சிருக்கிறது யார??:roll:

- ப்ரியசகி - 02-20-2006

Selvamuthu Wrote:படங்களுக்கு நன்றி ப்ரியசகி.

உங்களுக்குப் பிடித்த உசேன் இதிலே யார்?

ஆண்களுக்கு தாடி நரைக்க முன்னர் தலைமுடிதான் நரைக்கும் அல்லவா?

அது எனக்கு தெரியவில்லை செல்வமுத்து அங்கிள்..
எனக்கு எவரையும் பிடிக்கவில்லை..ஏனென்றால் எல்லோரும் தாத்தா போல தாடியோடு இருக்கிறார்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் தாடியோடும் விஜய் (முகத்தை இருட்டாக்கி விட்டார்கள் :evil: ), சூர்யா அன்ட் மாதவன் அழகாக இருக்கிறார்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இல்லையா? :roll:

- ப்ரியசகி - 02-20-2006

அருவி Wrote:உசேன்கள் நன்றாக இருக்கிறார்கள்
அட இத்தனை உசேனுங்களா, அப்ப அமெரிக்கன் புடிச்சு வைச்சிருக்கிறது யார??:roll:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> போய் பார்த்துட்டு வாங்களன் அருவி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- sabi - 02-20-2006

படங்களுக்கு நன்றி சகி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Selvamuthu Wrote:ஆண்களுக்கு தாடி நரைக்க முன்னர் தலைமுடிதான் நரைக்கும் அல்லவா?

அனுபவப்பட்டவர் சொல்லுறீங்கள்
கேட்கத்தானே வேணும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Selvamuthu - 02-20-2006

ப்ரியசகி Wrote:
Selvamuthu Wrote:படங்களுக்கு நன்றி ப்ரியசகி.

உங்களுக்குப் பிடித்த உசேன் இதிலே யார்?

ஆண்களுக்கு தாடி நரைக்க முன்னர் தலைமுடிதான் நரைக்கும் அல்லவா?

அது எனக்கு தெரியவில்லை செல்வமுத்து அங்கிள்..
எனக்கு எவரையும் பிடிக்கவில்லை..ஏனென்றால் எல்லோரும் தாத்தா போல தாடியோடு இருக்கிறார்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் தாடியோடும் விஜய் (முகத்தை இருட்டாக்கி விட்டார்கள் :evil: ), சூர்யா அன்ட் மாதவன் அழகாக இருக்கிறார்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இல்லையா? :roll:

ஆமாம்! அழகானவர்கள் எப்போதும் அழகாகத்தான் இருப்பார்கள்.
அதாவது தாடி மீசை வைத்தாலும் அவர்களுக்கு அழகாகத்தான் இருக்கும்.

இவர்களுக்கு "தமிழ் உசேன்கள்" என்று பெயரிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமோ?
முன்னர் ஒருமுறை "தமிழ் பின்லாடன்கள்" என்ற கமல், ரஜனி என்று பலரைப் போட்டிருந்தார்கள். அதுவும் இதேபோல் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது.

- Selvamuthu - 02-20-2006

sabi Wrote:படங்களுக்கு நன்றி சகி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[quote=Selvamuthu]
ஆண்களுக்கு தாடி நரைக்க முன்னர் தலைமுடிதான் நரைக்கும் அல்லவா?

அனுபவப்பட்டவர் சொல்லுறீங்கள்
கேட்கத்தானே வேணும்

ஆமாம் "அனுபவம் தானே வரவேண்டும்" அல்லவா?

இதனைக் கூறுவதற்கு ஏன் தயங்கவேண்டும்? எல்லா ஆண்களுக்கும் இவை ஒருநாள் வந்துதானே ஆகவேண்டும்.

- ப்ரியசகி - 02-21-2006

ஓம் செல்வமுத்து அங்கிள்..உண்மைதான்..ஆனால் அதை நிறைய ஆண்கள்..ஏற்றுக்கொள்வதில்லயே.. :roll:

- அருவி - 02-21-2006

ப்ரியசகி Wrote:
அருவி Wrote:உசேன்கள் நன்றாக இருக்கிறார்கள்
அட இத்தனை உசேனுங்களா, அப்ப அமெரிக்கன் புடிச்சு வைச்சிருக்கிறது யார??:roll:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> போய் பார்த்துட்டு வாங்களன் அருவி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Confusedhock: அம்மாடியோவ் ஆளவிடுங்க சாமி
நம்மையும் ஏதாவது சொல்லிப் பிடிச்சு உள்ள வைச்சிடுவாங்க.

- jsrbavaan - 02-21-2006

இவையள எல்லாம் எந்த கோர்ட்டில விசாரிக்கிறாங்கள்?

- தூயா - 03-17-2006

அது என்ன "லங்கர்"???

- Snegethy - 03-17-2006

தூயா கேட்டதுதான் என் கேள்வியும்.
சகி விஜய்க்கு கறுப்பு பூசியிருக்கா?? அவர் கறுப்புத்தானே.விஜய் உஸேனைப் பார்த்தா பிரேமானந்தா மாதிரி இருக்கு.

- ப்ரியசகி - 03-17-2006

ம்ம் நோர்மலா விஜய் கறுப்பு தான்..ஆனால் படங்களில் வெள்ளையாக தேரிவார்..அதை வைத்து பார்க்கையில்..கறுப்பு பூசியது போல தான் இருக்கு.. :roll:

- RaMa - 03-20-2006

பிரபல உசைன்களை இணைத்தமைக்கு நன்றிகள் சகி.

RE: பிரபல உசைன்கள்.. - Guest - 09-07-2026

References:

Newest payid pokies australia https://artre.net/members/bookdeath5/activity/55667/

RE: பிரபல உசைன்கள்.. - Guest - 09-07-2026

References:

Instant play payid pokies australian online casino payid pokies

RE: பிரபல உசைன்கள்.. - Guest - 09-07-2026

References:

Instant play payid pokies https://dahuafu.us/?25643

RE: பிரபல உசைன்கள்.. - Guest - 09-08-2026

References:

Best pay id pokies no verification payid pokies australia

RE: பிரபல உசைன்கள்.. - Guest - 09-08-2026

References:

Free spins payid pokies australia https://pbmaoffroad.org/members/loanlynx49/activity/992028/