02-03-2004, 11:05 AM
அன்பின் நண்பர் ஈழவனுக்கு
என்ன குழப்பமாக இருக்கிறதா அதுதான் எனது குழப்பமும் கருத்துக்களத்தின் வாசகன் என்று அறிமுகம் செய்தீர் ஆனால் இதே பெயரில் நான் இருப்பதை கவனிக்கவில்லை பரவாயில்லை இப்பெயர் எனது சொத்தோ சொந்தமோ இல்லை ஆனாலும் குழப்பத்தை தவிர்க்க தயவு செய்து பெயரை மாற்றிக்கொள்ளும் இது வேண்டுகோள் தான் இல்லாவிட்டால் நான் எனது பெயரை மாற்றிக்கொள்கிறேன்