Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீரம் வெல்லும் வேளையிது
#2
போரென்றால் புலிவீரம் பேசும்
பேச்சென்றால் தமிழ் மானம் பேசும்
ஏய்த்து மாய்த்த காலம் போச்சே
எங்கள் தலைவரின் காலம் ஆச்சே

அண்ணன் இடுவான் ஆணையொன்றே
ஆணை முடிப்போம் பகையை வென்றே
*******

வீரார் வீரம் பேசும் உங்கள் கவிதை நன்றாய் இருக்கின்றது. நன்றிகள் இங்கு இணைத்தமைக்கு.

Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 02-20-2006, 06:14 AM
[No subject] - by இளைஞன் - 02-21-2006, 12:36 PM
[No subject] - by iniyaval - 02-21-2006, 09:50 PM
[No subject] - by அனிதா - 02-21-2006, 10:52 PM
[No subject] - by DV THAMILAN - 02-22-2006, 12:12 AM
[No subject] - by கறுப்பன் - 02-22-2006, 01:28 AM
[No subject] - by சந்தியா - 02-22-2006, 11:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)