02-20-2006, 03:16 AM
Quote:Shankarlaal எழுதியது:உங்கள் கோபம் மனிதாபிமானத்தின் பால் பட்டது.....நிச்சயமாக கருத்து எழுதாதவர்கள்கூட மனதால் அந்த சிறுவனுக்காக பிரார்த்திப்பார்க்ள்.
இதனை 190 பேர் பார்வயிட்டுள்ளனர்..நன்றி ....வரவேற்கிறேன்... ஆனால் பரிதாபம் மூன்றுபேர் மட்டும் அவன் குணமடையவேண்டுமென்று வாழ்த்தி உள்ளனர்.... இந்த அளவுக்கு இலங்கைதமிழரின் நெஞ்சம் அவ்வாளவு கல்லானதா??????????????
பிரார்த்தனைகள் எழுத்து மூலம் தான இருக்க வேண்டுமென்பதில்லையே. உண்மையான பிரார்த்தனை மனசுக்குள்தானே செய்கிறோம்... நிச்சயமாக எல்லோரும் பிரார்த்தித்திருப்பார்கள்.
நாமும் அந்த சிறுவனுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிண்றோம்.
மேலும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் செயல் பாராட்டப்படவும் நன்றியறிதலோடு நினைவுகூரவும் தகுந்தது
.

