02-03-2004, 02:30 AM
நானும் குருவிகள் எழுதியதைத்தான் எழுத வேண்டும் எண்டு நினைச்சநான் ஆனால் பாருன்கோ தாத்தா கவலைப்படுவார் எண்டுதான் எழுதயில்லை. தாத்தாவு அந்த குப்பயில ஒண்டுதான் என்பதில் எதுவிதமான சந்தேகமும் இல்லை. மற்றது தாத்தா ஊரில கொத்தடிமையாகத்தான் இருந்ததுபோலவும் உள்ளது. ஏனெண்டால் எதற்கெடுத்தாலும் கொத்தடிமை கொத்தடிமை எண்டு கத்துது. அப்பிடியெணடால் தாத்தாவுக்கு என்ன எண்டு தெரியுமோ தெரியாது.
...... 8)

