02-19-2006, 01:23 PM
Thala Wrote:ஒ... இங்க இருந்து போகேக்க உழைச்ச காசுகளைக் கொண்டு போய் அங்க வங்கியில வைப்பில இடுவீங்கள்தானே...! அன்னிய முதலீடுகள் குறைஞ்சிட்டுதாம் ஆகவே தமிழரின் பணத்தைக் கொண்டு அரசங்கம் வங்குரோத்தாகாமல் காக்க பாடுபடுகுனம் போல....!
அரச ஆதரவாளர் "சுகுமார்"மட்டும்தான் ஜேவீப்பி யின் கோரிக்கையை ஏற்க்க தகுதியானவர்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
AJeevan Wrote:இன்னுமொரு முக்கிய விடயம்
இந்த நாடுகளில் [b]<span style='font-size:25pt;line-height:100%'>அகதியாக அங்கீகரிக்கப்பட்ட 98% வீதமானவர்கள்
உண்மையில் பாதிக்கப்பட்டவர்களே இல்லை. </span>
மத்திய கிழக்கு மற்றும் வேறு நாடுகளில் இருந்தும் வந்தவர்களுக்கே
முறையான சான்றிதழ்கள் ஆதாரங்கள் கொடுக்க முடிகிறது.
உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் உடுத்த உடையோடு ஓடியவர்களே................
அவர்களிடம் ஏதய்யா ஆதாரம்?
செஞ்சிலுவைச் சங்கம் சான்றிதழ் கொடுத்தவர்கள் கூட
இவர்கள் நிரபாராதிகள் என்று காவல் துறையால் விடுவிக்கப் பட்டவர்களே!
உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளே
இல்லை மண்ணோடா.........?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
8

