02-18-2006, 11:27 PM
kurukaalapoovan Wrote:யார் சொன்னது எங்கடை எண்டு? உங்கடையா இருக்கலாம்.... எனிவே சீரியசாக செய்யிறவை எண்டா உப்படி பிளைவிடமாட்டீனம். உதைப்பாத்தா ஏதே தாங்களும் செய்யினமாம் எண்டு காட்ட வெளிக்கிட்ட மாதிரி எல்லே இருக்கு.
உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. என்ன செய்தாலும் நீங்கள் அவர் போல வரமாட்டீங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
:::::::::::::: :::::::::::::::

