02-02-2004, 03:29 PM
kuruvikal Wrote:ஆர ஆர் வளத்தது...நாங்கள் வளந்த இடத்தில... காலத்தில... எல்லாம் உதுகள் அடங்கிப் போய்க் கிடந்ததுகள்...அல்லது அகதி எண்டு வெளிக்கிட்டுதுகள்...இப்ப இங்க வந்துதான் அறியிறம்.....உள்ள குப்பையள் எல்லாத்தையும் கட்டி ஒரு மூலைக்க போட்டாங்கள் எங்கட அண்ணாமார்...பலரும் குப்பையளை மீண்டும் கொட்டத்தான் பாத்தவ.... ஆனால் முடியல்ல...ஆனா அகதி எண்டு வந்ததுகளில குப்பையள் நல்லாப் பெரிகிப் போச்சுப் போல...எங்க கொட்டுறது எண்டு தெரியாம திண்டாடுது பிரிட்டன் உட்பட பல நாடுகள்...அப்படி கூட்டி வந்த குப்பைகளில தான்...தாத்தாவும் அடக்கம் எண்டு ஆரோ ஆளவந்தான் சொன்ன மாதிரிக் கிடந்துது....!களவுக்கு வக்காலத்துவாங்கிற குருவி இப்பிடி எதாவது சொல்லித்தான் சமாளிக்கவேணும்.. களவெடுக்கிறவனைவிட.. களவெடுக்க தூண்டிவிட்டு அவனுக்கு ஆதரவு கொடுக்கிறவன் எடுக்கிறவனைவிட கேடுகெட்டவன் குருவியாரே..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

