02-18-2006, 09:25 AM
Luckyluke Wrote:ஜெயதேவன் Wrote:வாருங்கள் தமிழ்நாட்டு நன்பரே! உங்கலை வரவேற்கிரேன்!!
இங்கு லக்கி/ராஜா/அல்லாகுஅக்பர்/... போன்றோர் வரும்போது வ.ம்பார் உடனேயே வரவேற்கிறார். இவர்களின் பின்னனி இந்த யாழ்கள வ.ம்பாரா????????
சந்தேகம் தான் ஒரு மனிதனை மிக சீக்கிரமே பைத்தியமாக்கிவிடும் என்று எங்கோ படித்த ஞாபகம் வருகிறது.....
எந்தவொரு குற்றமும் முதலில் சந்தேகத்துடன் நோக்கப்பட்டுத்தான் பின்னர் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்படுகின்றன.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

