02-02-2004, 02:27 PM
kuruvikal Wrote:சரி அவருக்கு இப்ப அதைச் சொல்ல விருப்பமில்லையாக்கும்...அதுக்கேன் நீங்கள் குதிக்கிறியள்...புஸ்ஸப் போல...இந்தா புடிக்கிறன் அணு ஆயுதம் எண்டார்....கடைசியில சதாமப் பிடிச்சும் ஒரு மாதமாச்சு இன்னும் மூச்சக் காணம்...அடியோ செம அடி விழுகுது...இதோ யுத்தம் முடிஞ்சுது எண்டார் போன வைகாசியில... இப்ப அடுத்த வைகாசியும் வரப் போகுது...உதுகளைவிட சேது.....சேது அங்க தான் படிச்சாரோ தெரியெல்ல சுத்துமாத்து.....! ஆனா சேதுவின்ர செய்திகள் பலதும் உண்மை...எங்களுக்கு மட்டக்களப்பு திருமலை மூதூர்ப் பெடியள் இப்படிப் பலதும் சொல்லி இருக்கிறாங்கள்....!தாம் செய்யிற களவுகள் பொய்களுக்கு வக்காலத்து வாங்க அடுத்தவங்கள் தேவைப்படுகுது இவங்களுக்கு.. இவங்களை வளர்த்தது விட்டதே பொய் சொல்லவும் களவெடுக்கவுமெண்டால் இப்படித்தான் சொல்லுவாங்கள் இல்லையோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

