02-18-2006, 04:16 AM
Anitha Wrote:சந்தியா Wrote:ஆம் அக்கா எனக்கும் அதே பிரச்சனை ஆனால் என் தங்கைகளுக்கு நகம் கடிப்பதே வேலை அதனாலை அடி கூட வாங்குவார்கள்
நகம் கடிப்பது வீட்டிற்கு கூடாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் ஆனால் அதன் உண்மை வடிவாய் தெரியாது
ஆகா நகம் கடித்தால் அடிவிழுமா ... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ம்ம் நகம் கடிப்பது வீட்டிற்கு கூடாது என்று நானும் யாரோ சொல்லி கேள்விப் பட்டிருக்கன் .... அதெல்லாம் இங்க பெருசா பாக்குறயில்லை எண்டு நினைக்குறன்,,,, :roll:
பின்ன சும்மாவோ!!
தங்கைமார் கடிப்பது இவரது நகத்தை அல்லவோ!
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->