![]() |
|
நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா? (/showthread.php?tid=851) Pages:
1
2
|
நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா? - சந்தியா - 02-15-2006 அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு. நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படிஇ குழந்தைகள்இ சிறுவர்கள் மட்டுமன்றிஇ வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில்இ தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது. நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில்இ தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம்இ தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள். மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள். தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு. ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போதுஇ நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். திலீபன் செல்வகுமாரன் சுட்டது தீலீபனின் வுலக்கில் ஆமா இங்கு யார் நகம் கடிக்கிறது? - Luckyluke - 02-15-2006 எனக்கும் நகம் கடிக்கும் பழக்கம் உண்டு.... - அனிதா - 02-15-2006 ஆகா உங்கள் தகவலுக்கு நன்றி சந்தியா..... எனக்கு நிகம் கடிக்கிற பழக்கமெல்லாம் இல்லை ... :roll: நிகம் பெருசா வளரனும் எண்டு, ஆசை ஆசையா வளக்குறது.. அத எப்படி கடிக்க மனம் வரும் ..... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 02-15-2006 நமக்குத்தான் இந்த பிரச்சனை இல்லையே பிறகென்ன (பல் இருந்தாதானே நகம் கடிக்கிறத்துக்கு. . . .) Anitha Wrote:நிகம் பெருசா வளரனும் எண்டு ஆசை ஆசையா வளக்குறது..ஏன் ஆக்களை பிறான்டுறத்துக்கா?? யங் போய்ஸ் வெறி அலேட்டா இருங்கப்பா................ - அனிதா - 02-15-2006 MUGATHTHAR Wrote:Anitha Wrote:நிகம் பெருசா வளரனும் எண்டு ஆசை ஆசையா வளக்குறது..ஏன் ஆக்களை பிறான்டுறத்துக்கா?? யங் போய்ஸ் வெறி அலேட்டா இருங்கப்பா................ hock: அப்படியெல்லாம் இல்ல முகத்தார் அங்கிள், அது ஒரு ஆசைக்கு வளக்குறது.. ஸ்டைல்லுக்குன்னும் சொல்லலாம்... :wink: சரி நீங்க சொல்லுறமாதிரியே ஆரும் சண்டைக்கு வந்தால் பிறாண்ட வேண்டியத்தான் வேற வழி.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:நமக்குத்தான் இந்த பிரச்சனை இல்லையே பிறகென்ன (பல் இருந்தாதானே நகம் கடிக்கிறத்துக்கு. . . .) அது சரி..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 02-15-2006 ம்ம் எனக்கும் அனி போல..நகம் கடிக்கும் பழக்கம் சுத்தமாக இல்லை..வளர்க்கும் பழக்கம் தான் இருக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> MUGATHTHAR Wrote:<b>நமக்குத்தான் இந்த பிரச்சனை இல்லையே பிறகென்ன (பல் இருந்தாதானே நகம் கடிக்கிறத்துக்கு. . . .)</b> உண்மையை ஒத்துக்கொண்டுட்ட்டார் மு.அங்கிள்..வாழ்த்துக்கள் அங்கிள்.. - RaMa - 02-15-2006 நகம் வளர்க்க ஆசை தான் ஆனால் வேலையில் அவர்களுக்கு விளக்கம் சொல்லி ஆகணுமே
- சந்தியா - 02-15-2006 Anitha Wrote:ஆகா உங்கள் தகவலுக்கு நன்றி சந்தியா..... ஆம் அக்கா எனக்கும் அதே பிரச்சனை ஆனால் என் தங்கைகளுக்கு நகம் கடிப்பதே வேலை அதனாலை அடி கூட வாங்குவார்கள் நகம் கடிப்பது வீட்டிற்கு கூடாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் ஆனால் அதன் உண்மை வடிவாய் தெரியாது - சந்தியா - 02-15-2006 MUGATHTHAR Wrote:நமக்குத்தான் இந்த பிரச்சனை இல்லையே பிறகென்ன (பல் இருந்தாதானே நகம் கடிக்கிறத்துக்கு. . . .) அடடா எங்க மு. சித்தப்பா எப்படி ஒத்துக் கொள்கிறார் என்று - ப்ரியசகி - 02-17-2006 RaMa Wrote:நகம் வளர்க்க ஆசை தான் ஆனால் வேலையில் அவர்களுக்கு விளக்கம் சொல்லி ஆகணுமே ஓம் எனக்கும் இதே பிரச்சனை தான் மருந்து ஏதும் செய்ய வேண்டி வர..கன காலமா வளர்த்த நகத்தை ஒட்ட வெட்டிட்டு நிக்க வேணும்..
- சந்தியா - 02-17-2006 ப்ரியசகி Wrote:RaMa Wrote:நகம் வளர்க்க ஆசை தான் ஆனால் வேலையில் அவர்களுக்கு விளக்கம் சொல்லி ஆகணுமே அக்கா எங்களை மாதிரி விடுமுறையில் மட்டும் வளருங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 02-17-2006 Quote:அக்கா எங்களை மாதிரி விடுமுறையில் மட்டும் வளருங்கள் ம்ம்..நல்ல ஐடியா தான்..இனி அப்படியே செய்யலாம்..தங்கையே..அதுசரி என்னை அக்கா அக்கா எண்டுகிறீர்களே..உங்களுக்கென்ன 16 வயசா? :roll: - அனிதா - 02-17-2006 சந்தியா Wrote:Anitha Wrote:ஆகா உங்கள் தகவலுக்கு நன்றி சந்தியா..... ஆகா நகம் கடித்தால் அடிவிழுமா ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ம்ம் நகம் கடிப்பது வீட்டிற்கு கூடாது என்று நானும் யாரோ சொல்லி கேள்விப் பட்டிருக்கன் .... அதெல்லாம் இங்க பெருசா பாக்குறயில்லை எண்டு நினைக்குறன்,,,, :roll: - Luckyluke - 02-17-2006 வீட்டில் நகம் கடிக்கும்போது அம்மா என் பல் மீதே ஒன்று போடுவார்..... - அனிதா - 02-17-2006 ப்ரியசகி Wrote:RaMa Wrote:நகம் வளர்க்க ஆசை தான் ஆனால் வேலையில் அவர்களுக்கு விளக்கம் சொல்லி ஆகணுமே சரி இதுக்கேன் 2 பேரும் அழுகுறீங்க பேந்து நானும் அழுதுடுவன்.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரி இருக்கவே இருக்கு ஒட்டு நிகம் அத வாங்கி ஒட்டி விட்டால் போச்சு.... :wink: எண்ட நிகமும் சில நேரம் உடைந்து விட்டால் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஒட்டு நிகம் தான் ஒட்டிவிடுறனான்.. இருந்தாலும் அது நம்மட (ஒரிஜினல்) நிகம் மாதிரி வராது .... :roll: என்ன செய்யுறது... ஆசையா இருந்தால் வாங்கி ஒட்டலாமே.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 02-18-2006 Anitha Wrote:சந்தியா Wrote:ஆம் அக்கா எனக்கும் அதே பிரச்சனை ஆனால் என் தங்கைகளுக்கு நகம் கடிப்பதே வேலை அதனாலை அடி கூட வாங்குவார்கள் பின்ன சும்மாவோ!! தங்கைமார் கடிப்பது இவரது நகத்தை அல்லவோ! - ப்ரியசகி - 02-19-2006 அட..அப்பிடியா சந்தியா.. hock:
- தூயவன் - 03-03-2006 ப்ரியசகி Wrote:அட..அப்பிடியா சந்தியா.. அப்படி இல்லை என்று சொன்னால் அவரை என்ன செய்யப் போகின்றீர்கள்? :oops: :wink: - sinnappu - 03-05-2006 Luckyluke Wrote:எனக்கும் நகம் கடிக்கும் பழக்கம் உண்டு.... என்ன கால் நகத்தையாா????? :evil: :evil: :evil: :evil: ஓய் வேற யாருக்கப்பா கால் நகம் கடிக்கிற பழக்கம் இருக்கு கடவுளேளளள!! hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock:
- sinnappu - 03-05-2006 Luckyluke Wrote:வீட்டில் நகம் கடிக்கும்போது அம்மா என் பல் மீதே ஒன்று போடுவார்..... <b>ம் சந்தோசப்படும் உம்மட முகத்தில குத்தேல்லை எண்டு :evil: :evil: :evil: :evil: :evil: </b> |