02-02-2004, 01:07 PM
பகிரங்கமா கருத்துக்களத்திலை எழுதி ஒஸ்லோ நான்தான் என ஒப்புக்கொண்டதையே தானில்லையெண்டு மறுக்கிற கள்ளப்பேர்வழியை யாரும் நம்பேலுமே.? நான் எங்கே குழப்புறன்.. பொய்ச்செய்தி பரப்பிறதாக நீங்கள்தான் சொல்லிப்போட்டியளே..
sethu Wrote:தாத்தா இந்த தலைப்பையும் திட்மிட்டு குழப்புறது எனக்கு மனவருத்தத்தை தருது ஏவல் பிசாசு கூரையை பிக்கிறன் என்டு நிக்குது மற்றது நான்சேதுதான் சேது வேறு ஆக முடியாது ஒஸ்லோ என்பது நான் இல்லை முடிந்தால் மோகன் அதற்கு பதில் கொடுக்கும் என்று எதிர்பாக்கிறேன் நோர்வேயில் எனது கனிப்பீட்டின்படி அந்த ஒஸ்லோ பேர்வளி எனது வீட்டுக்கு அப்பால் சும்மார் 6 கிலோ மீட்டர் து}ரத்துக்கு அப்பால் இருந்து அந்த ஜ பி வருகிறது இது தான் எனக்கு தெரியும். தாத்தா நான் அடித்து பகிரங்கமாக கூறுகிநேன் நான் இல்லை தயவு செய்து குழப்ப வேன்டாம். உங்களை கை ஏந்தி கும்புட்டு கேட்கிறன்.
Mathivathanan Wrote:Mathivathanan Wrote:பாத்தியளே பாத்தியளே.. <span style='color:red'>சேதுதான் ஒஸ்லோ
இதுதான் சேதுவின் நேர்மையான கருத்தோ..?
இது எப்படியிருக்கிறது..?
இதுதான் சேதுவின் பத்திரிகை சுதந்திரம்..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Mathivathanan Wrote:[quote=kuruvikal]தாத்தா.... ஒருத்தர் ஒரு தகவலை நேர்த்தியாகத் தர முற்படும் போது பாராட்டாலும் பரவாயில்லை...கொஞ்சம் உபத்திரம் கொடுக்காம இருக்கிறியளோ....ஏன் உவர் புஷ்ஷ காட்டிலும் சேது பரவாயில்லை....![size=18]செய்யிற களவு எல்லாம் செய்து சொல்லுற பொய்யெல்லாம் சொல்லிப்போட்டு புஷ்ஷை கொண்டுவாறியளே..</span>
<span style='font-size:25pt;line-height:100%'>நேர்த்தி எண்ட சொல்லுக்கு அகராதியிலை பொருளை மாத்தி எழுதி இப்பிடி செய்யிறதுதான் \"நேர்த்தி\" யெண்டும் சொல்லுவியள்.. </span>
<span style='color:red'>சொல்லுறது மெய்யாயிருந்தால் பிறகேன் வேறு பெயரிலைவந்து தான் எழுதியதுக்கு மிண்டு குடுக்கவேணும்..?
shanmuhi Wrote:சேது ஒஸ்லோ இருந்தால் என்ன ?[quote=Mathivathanan][size=18]உதுதான் நீங்கள் செய்யிற பத்திரிகைத் தொழில்.. ஊழல் பத்திரிகைத்தொழில்..</span>இப்படி இவங்கள் களவுசெய்து பொய்சொல்லி அதட்டி அடக்கினதாலைதான் அத்தனைமில்லியன் தமிழன் தறிகெட்டு அகதியெண்டுசொல்லி அலையிறன் நாடு நாடா..
ஒஸ்லோ சேது வாய் இருந்தால் என்ன ?
தரும் செய்திகளைப் பாருங்கள்.
Truth 'll prevail


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->