02-18-2006, 12:25 AM
மதங்களைப் பின்வற்றுவோரும் மதம் பரப்புவோரும் செய்யும் சில திருகுதாளங்களுக்காக மதங்களை குறை சொல்ல முடியாது. மதம் என்பது ஒவ்வொருவரின் நம்பிக்கையின் அடிப்படை. எந்த மதமும் தவறான வழிகளைச் சொல்லவில்லை. எனவே எவரினதும் மனம் நோகாமல் எமது கருத்துக்கள் அமைந்திருக்க வேண்டியது அவசியம்.
<i><b> </b>
</i>
</i>

