02-18-2006, 12:25 AM
Quote:அல்லது அவர்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் அதே மதத்தை அவர்கள் குழந்தைகளும் பின்பற்றலாம்அப்படியானால் யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாற வேண்டும்! அப்படி மாறினால் சில மதக் காவலர்கள் குய்யொ முய்யோ. தகுமோ முறையோ என்று கத்தகிறார்கள். அவர்களின் கருத்துக்களை என்ன செய்ய வேண்டும்..? புறக்கணிக்கலாமா?

