02-18-2006, 12:12 AM
என்னையா இதுக்கு போய் அடிபடிகிறீர்களே. மதம் / கடவுள் என்பது ஒவ்வொருவரின் மன நம்பிக்கையே. இதைப்போல இன்னும் எத்தனை திருவிளையாடல்கள் உலகில் இருக்கின்றன. மதங்கள் என்பவை ஒருவனை நல்வழிப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் எம்மதமும் சம்மதமே

