02-17-2006, 09:35 PM
றமா சரியான விடை நன்றி
பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து 1986 கார்த்திகை 22 ஆம் திகதி நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
அடுத்தது
இலங்கையில் பல்குழல் எறிகணைகள் (மல்டி பரல்) முதன் முதலில் விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது இது எத்தனையாம் ஆண்டு எந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டடது?
பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து 1986 கார்த்திகை 22 ஆம் திகதி நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
அடுத்ததுஇலங்கையில் பல்குழல் எறிகணைகள் (மல்டி பரல்) முதன் முதலில் விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது இது எத்தனையாம் ஆண்டு எந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டடது?