02-17-2006, 09:25 PM
Mathan Wrote:sayanthan Wrote:ஒஸ்ரேலியாப் பக்கம் என்ன மாதிரியாம்?
தற்போதைய நிலையில் தென் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலேயே இதனை பார்க்க முடிகின்றது. எதிர்காலத்தில் கனடிய, அமரிக்க, ஆஸ்ரேலியா பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்படலாம். ஆனால் அதற்கு பெருமளவிலான நிதிபலம் தேவை என்று நினைக்கின்றேன்.
பேசாமல் இன்னும் ஒரு டிஸ் வாங்கிப் பூட்டினால் சரிவரும் எண்டு நினைக்கிறன்....... !
::

