02-17-2006, 07:33 PM
Rasikai Wrote:இவோன் Wrote:சரி.. காதலர்கள் இருவர் வெ வ்வேறு மதங்களிலிருந்தால் என்ன செய்வது? அவரவர் மதங்களில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லலாமா? அல்லது குடும்ப வாழ்வில் சிக்கல்கள் ஏற்படாதிருக்க யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறிவிடலாமா? ஏனெனில் இருவரும் அதங்கள் தங்கள் மதங்களை கடைப்பிடித்து வந்தாலும் குழந்தைகள் பிறக்கின்ற போது அவர்கள் எந்த மதம் என்ற பிரச்சனை வருமில்லையா..?
உதாரணத்திற்கு காதலன் சைவம்! காதலி கிறிஸ்தவம்..! அவர்கள் என்ன செய்யலாம்?
மதம் என்பது நாங்களா உருவாக்கினதுதானே. சோ அவர்கள் இருவரும் கட்டாயம் மதத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லைத்தானே. ஆகவே அவர்கள் இரு மதத்தையும் தவிர்ப்பது நல்லது என நான் நினைக்கிறேன். அல்லது அவர்கள் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் அதே மதத்தை அவர்கள் குழந்தைகளும் பின்பற்றலாம் சோ இது அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சில சிக்கல்களை தடுக்க ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன். அல்லது இன்னும் ஒரு வழி சப்போஸ் ஒருவர் இந்து மற்றவர் கிறிஸ்டியன் என்றால் அவருக்கு பிறக்கும் பிள்ளை முஸ்லீம் மதத்தை பின்பற்றினால் எப்படி இருக்கும்( வாவ் வட்ட மல்ரிகல்ச்சர் பமிலி) <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: சரி உங்கள் கருத்து என்ன இவோன்
ரசிகை சொல்வது ஒரளவு சரி என்றாலும் அந்த இருவரும் திருமணத்திற்கு முன்பே முடிவை உறுதியானதகாவும் இறுதியானதாகவும் எடுக்க வேண்டும். எந்த மதத்தை பின்பற்றணும் எந்த மதத்தில் பிள்ளைகள் வளரவேண்டும் என்று. அப்போது தான் அது பிள்ளைகளை பாதிக்காது. சில குடும்பங்களில் மாறி திருமணம் செய்து விட்டு தங்களும் குழம்பி பிள்ளைகளையும் குழப்பி கொண்டு இருப்பார்கள். 1 வருடம் கோயில் பின்பு சேர்ச் என்று மாறி மாறி போய் கொண்டிருப்பார்கள். இதனால் பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மாறி தவறான பாதையில் போகவும் வழி வகுக்கும். பிள்ளைகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லமால் போய்விடும் என்பது எனது கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: சரி உங்கள் கருத்து என்ன இவோன்