02-17-2006, 12:57 PM
Quote:பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஈழத்து பெண் மீதான கற்பளிப்பு முயற்சியில், தமிழ்நாட்டை தளமாகக் கொண்டியங்கும் தமிழின விரோத கூலிக் குழுவான "ஈ.என்.டி.எல்.எப்" பின்னனியில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புதுவையில் வரும் நாட்களில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கும் இவ்வேளையில் இக்காட்டுமிராண்டி கற்பளிப்பு முயற்சி நடைபெற்றிருக்கிறது! இம்மாநாட்டின் புறநிலைகளை குழப்பும் முயற்சியாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறதாம். "பரந்தன் ராசனை" கூலித் தலைவனாக கொண்டியங்கும் இக்கூலிக் கும்பல், புதுவையிலுள்ள சில அரசியல் சக்திகளின் துணையுடன் இதைச் செய்திருக்கின்றதாம்!!!
மனிதவர்க்கமே தலை குனியும் படியான இக்காட்டுமிராண்டி கற்பளிப்பை இக்கூலிக் கும்பல் செய்தது மட்டுமல்லாது, அவர்களது ஐரோப்பாவில் இயங்கும் வானொலியும், இணையத்தளங்களும் கற்பளிப்பு முயற்சியை நடைபெறவிருக்கும் மாநாட்டுடன் தொடர்புபடுத்தி செய்திகளை வெளியுட்டும் வருகின்றன. இச்செய்திகளே, இக்கூலிக்கும்பல்கள்தான் இப்பாலியல் வெறியாட்டத்தை நடாத்தியதற்கான உண்மைகளை ஒப்புவிப்பனவாக அமைகின்றன.
ஐரோப்பாவில் இக்கூலிகளின் முகவர்களாக இயங்கும் குறிப்பட்ட வானொலியின் பணிப்பாளரும், ஜேர்மனியைச் சேர்ந்த அவ்விணையத்தளம் நடாத்துபவரும் இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலங்களில் இக்கூலிக் குழுக்களிலிருந்து பல கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் மட்டுமல்லாது பல கற்பளிப்புகளையும் செய்தவர்கள் என்பது இங்கு குரிப்பிடத்தக்கது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&&start=30
தேவை கறுதி திறும்ப ஒட்டியிறுக்கிரேன்!! :roll:

