Yarl Forum
கர்நாடக மாநிலத்தில் பரந்தன் ராஜன் கும்பல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: கர்நாடக மாநிலத்தில் பரந்தன் ராஜன் கும்பல் (/showthread.php?tid=822)



கர்நாடக மாநிலத்தில் பரந்தன் ராஜன் கும்பல் - Danklas - 02-17-2006

விடுதலைப் புலிகளுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடும் பரந்தன் ராஜன் கும் பல் தமிழகத்தில் தேர்தல்களத்தில் கலவரங் களை உண்டுபண்னுவதற்காக திட்டம் தீட்டி தமிழ்நாட்டுக்குள் ஊடுருவியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளி வரும் தென்செய்தி இதழ் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவல்கள் வரு மாறு:

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சதிவேலைகள் செய்வதற்கு புகுந்த பரந்தன் ராஜன் மற்றும் அவரது கும் பலைச் சேர்ந்தவர்கள் தங்குதடையில்லாமல் இயங்கி வந்தார்கள். புலிகளுக்கு எதிரான சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பைத் தோற்றுவித்தார்கள்.
தீய நோக்கத்துடன் தமிழகத்தில் அவர் கள் இயங்குவது நல்லதல்ல, தமிழ்நாட்டின் அமைதியை அது சீர்குலைத்துவிடும் எனக் கருதிய தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வின் கவனத்திற்கு இதைக் கொண்டுசென்றார்கள். அவரும் உடனடியாக செயல்பட்டு பரந்தன் ராஜன் குழுவினரைக் கைதுசெய்து சிறையிலடைக்கும்படி உத்தரவிட்டார். அதற்கிணங்க அவர்கள் அத்தனை பேரையும் செங்கல்பட்டுச் சிறப்பு சிறை முகாமில் அடைக்கப்பட்டார்கள்.
<span style='font-size:25pt;line-height:100%'><b>இந்திய அரசின் \"றோ\" உளவுத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் டில்லியில் இருந்து பறந்தோடி வந்தனர். பரந்தன் ராஜன் குழுவினரை இந்தியாவிற்குள் கொண்டுவந்ததே \"றோ' உளவுத்துறைதான். எதற்காக அவர்கள் கொண்டுவந்தார்கள் என்பது மூடுமந்திர மாகவுள்ளது.</b></span> எனவே, பரந்தன் ராஜன் குழுவினரை விடுவிக்க அவர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். தமிழக முதலமைச்ச ரைச் சந்தித்துப் பேச அவர்கள் செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. ஏமாற்றத்துடன் டில்லி திரும்பினார்கள்.

சிறையில் இருந்த பரந்தன் ராஜன் குழு வினர் கடந்த மாதம் திடீரென விடுவிக்கப் பட்டனர். இந்தியாவிற்குள் இனிக் காலடி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான் அவர்களைத் தமிழக அரசு விடுவித்தது. அதற்கிணங்க அவர்கள் கொழும்பிற்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆனால், சில நாள்களுக்கு முன் பரந்தன் ராஜன் குழுவினர் இந்தியா திரும்பி பெங் களூரில் முகாம் அமைத்துள்ளனர். ஏதோ தீய திட்டத்துடன்தான் அவர்கள் திரும்பியிருக்கிறார்கள்என்பது உறுதி. தமிழகஅரசின் அதி காரத்துக்கு அப்பால் கர்நாடக மாநிலத்தில் அவர்கள் தங்கி இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொதுவாக இந்தியாவில் இருந்து வெளி யேற்றப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், இந்தியாவிற்கு மீண்டும் திரும்ப அனுமதிப் பதே இல்லை. [b]ஒரு காரணமும் இன்றி ஈழவேந்தனை வலுக்கட்டாயமாக இந்திய அரசு வெளியேற்றியதைத் தமிழர்கள் மறந்திருக்க முடியாது. இலங்கை சென்ற ஈழவேந்தன் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூ ரில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அவர் வந்த போது, இந்திய "றோ' உளவுத்துறையினர் சென்னை விமான நிலையத்திலேயே அவரை மறித் துத் திருப்பி அனுப்பினார்கள். சார்க் நாடு களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கள் எத்தகைய விஸா அனுமதியும் இல்லா மல் "சார்க்' நாடுகளில் எங்கு வேண்டுமானா லும் வந்து போகலாம் என்று "சார்க்' நாடுகள் வழங்கியிருந்த அனுமதியையும் "றோ' உளவு அதிகாரிகள் மதிக்கவில்லை.
ஆனால், பரந்தன் ராஜன் போன்ற சதிகா ரர்களை இந்தியா திரும்ப "றோ' அதிகாரிகள் அனுமதித்திருப்பதும் ஆழமான கேள்விக ளுக்கு இடமளித்திருக்கிறது.

சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிக ளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும். அதற்கு நோர்வே செய் யும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றார் என இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பகிரங்க மாக அறிவித்துள்ளார். இந்தச் சமரச முயற்சிகளுக்கு வேட்டுவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பரந்தன் ராஜனை இந்திய மண்ணி லிருந்து செயல்பட "றோ' அதிகாரிகள் அனு மதித்துள்ளனர். பிரதமரின் விருப்பத்திற்கு எதிரானது இதுவாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் பிரதமர் ஒரு நிலை எடுக்கிறார். ஆனால், அவரது அதி காரிகள் நேர்மாறான நிலை எடுக்கிறார்கள். பிரதமருக்குத் தெரிந்தே இது நடக்கிறதா? அல் லது தெரியாமல் நடக்கிறதா?
தமிழ் நாட்டில் தேர்தல் நடைபெறவிருக் கும் காலகட்டத்தில் வேண்டாத விபரீதங்களை உருவாக்கி அதன் மூலம் பெரும் கலவரத்தை மூட்டுவதற்காகவே பரந்தன் ராஜன் குழு வினர் "றோ' அதிகாரிகள் உதவியுடன் இங்கு நுழைந்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்னால் வெளியேற்றப்பட்ட பரந்தன் ராஜன் குழுவினர் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தமை பற்றி முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்று மத்திய அரசை, தமிழக அரசு வலி யுறுத்த வேண்டும்.
இப்படி அதில் உள்ளது.

http://www.uthayan.com/pages/news/today/11.htm


- Danklas - 02-17-2006

வேலியில போற ஒணானை மடிக்கை பிடிச்சு விட்ட கதையா இருக்கு,, சொந்த இனத்தையே அழிக்க துடிக்கும் ஒரு ஈவிரக்கமற்ற கும்பலுக்கு பால் வார்த்து வளர்ப்பது நல்லா இருக்கு,, :oops: பாவம் ரா பாகீஸ்த்தான் காரங்க மேல இருக்கிற கோவத்தை விட எல்.ரி.ரி மேல இருக்கிற கோவம் தான் அதிகம், இருக்காத பின்ன, லெப்ரினட்.கேணல் தர அதிகாரிகளுக்கே வைச்சவங்களல்லோ ஆப்பு, சும்மாவா,,, :oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- rajathiraja - 02-17-2006

பழம் கதை பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்.


- Luckyluke - 02-17-2006

அந்தக் கதை கற்பனை கதை என்பது தான் நகைச்சுவை....


- rajathiraja - 02-17-2006

டங் அண்ணா அடுத்த விஜயகாந்த் படத்துக்கு கதை வசனம் எழுதலாம்.


- Luckyluke - 02-17-2006

'கேப்டன் .....................' என்று ஏற்கனவே படமெடுத்து விட்டாரே?


- ஜெயதேவன் - 02-17-2006

பறந்தன் றாசன் இந்தியாவிள் இறுப்பதை யாறும் தவராக பாக்க வேன்டாம்!! அவர் அங்கிறுப்பதினாளேயே ...

* தூல்கிங் முஸ்தப்பாவிற்கு தூல் சப்ளை பன்னக்கூடியதாக இறுக்கிறது!!!
* ஆவாசங்கறி போன்ரோருக்கு பாரதமாதாவின் சிருசுகலை தொடர்ந்து சப்லை பன்னக் கூடியாதகவுமிருக்கிரது!!
* ஆட்கடத்தல்கல் தொடர்ந்து செய்யக் கூடியதாக இறுக்கிறது!!
* ...

அப்படி பல சேவைகலை தொடர்ந்து இந்தியாவிளிறுந்து செய்கிரார்!!

அதுமட்டுமள்ள, அவறாள் பாறதமாதா பெறுமையடைகிராள்!!!


- ஜெயதேவன் - 02-17-2006

[quote]அப்படி பல

மண்ணிக்க வேனும்! இங்கு "பல" என்டு பிலையான தமிலிலெலுதிவிட்டேன்! இது உன்மையில் "பள"!!

"தமிலுக்கு எதுவறிணும் சங்கே முலங்கு"


- Luckyluke - 02-17-2006

ஆபாச கருத்துகளை எழுதும் ஜெயதேவனை களநிர்வாகம் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்....


- ஜெயதேவன் - 02-17-2006

Quote:பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஈழத்து பெண் மீதான கற்பளிப்பு முயற்சியில், தமிழ்நாட்டை தளமாகக் கொண்டியங்கும் தமிழின விரோத கூலிக் குழுவான "ஈ.என்.டி.எல்.எப்" பின்னனியில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுவையில் வரும் நாட்களில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கும் இவ்வேளையில் இக்காட்டுமிராண்டி கற்பளிப்பு முயற்சி நடைபெற்றிருக்கிறது! இம்மாநாட்டின் புறநிலைகளை குழப்பும் முயற்சியாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறதாம். "பரந்தன் ராசனை" கூலித் தலைவனாக கொண்டியங்கும் இக்கூலிக் கும்பல், புதுவையிலுள்ள சில அரசியல் சக்திகளின் துணையுடன் இதைச் செய்திருக்கின்றதாம்!!!

மனிதவர்க்கமே தலை குனியும் படியான இக்காட்டுமிராண்டி கற்பளிப்பை இக்கூலிக் கும்பல் செய்தது மட்டுமல்லாது, அவர்களது ஐரோப்பாவில் இயங்கும் வானொலியும், இணையத்தளங்களும் கற்பளிப்பு முயற்சியை நடைபெறவிருக்கும் மாநாட்டுடன் தொடர்புபடுத்தி செய்திகளை வெளியுட்டும் வருகின்றன. இச்செய்திகளே, இக்கூலிக்கும்பல்கள்தான் இப்பாலியல் வெறியாட்டத்தை நடாத்தியதற்கான உண்மைகளை ஒப்புவிப்பனவாக அமைகின்றன.

ஐரோப்பாவில் இக்கூலிகளின் முகவர்களாக இயங்கும் குறிப்பட்ட வானொலியின் பணிப்பாளரும், ஜேர்மனியைச் சேர்ந்த அவ்விணையத்தளம் நடாத்துபவரும் இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலங்களில் இக்கூலிக் குழுக்களிலிருந்து பல கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் மட்டுமல்லாது பல கற்பளிப்புகளையும் செய்தவர்கள் என்பது இங்கு குரிப்பிடத்தக்கது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&&start=30


தேவை கறுதி திறும்ப ஒட்டியிறுக்கிரேன்!! :roll:


- ஜெயதேவன் - 02-17-2006

"ஆடு, மாடு, கோலி, நெள்ளுமூட்டை" புகல் பரந்தண் றாசண் கும்பள், உதைவிட எண்ணும் எதியும் செய்விணம்!! ...

* தமில்நாட்டில் அங்கங்கே குன்டு வெடிக்கலாம்!
* அறசியள்வாதிகலுக்கு கொளை மிரட்டல்கல் விடப்படலாம்!
* ஆங்காங்கு கொளகலும் நடக்கலாம்!!

எது எப்படியிறுந்தாளும், உந்த ஆடு/கோலி/நெள்ளுமூட்டைக் கள்லனை பிண்ணுக்கு இறுந்து இயக்குது, பாரதமாதாவிண் அற்புத புதள்வர்கல் "றாவோ", "ராவோ" தாண்!!!


- Luckyluke - 02-17-2006

'ரா' 90க்கு முன்னாள் சிலரை வளர்த்து வினையை அறுவடை செய்தது போதும்.... இன்னமும் 'ரா'க்கு ஏன் இந்த வேலை?


- N.SENTHIL - 02-17-2006

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->.....................................................................................................................................................................................................................................................