02-17-2006, 06:07 AM
[quote=Eelam Angel]கள உறவுகளுக்கு வணக்கம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நாங்கள் எமது திறமை சித்தி கல்விகற்கும் தமிழ் கல்லூரியினால் நாற்றுமேடை என்னும் கலைவிழா வருடா வருடம் நடத்துவது வழக்கம்! இம்முறை எங்கள் வகுப்பு இறுதி ஆண்டு வகுப்பாக இருப்பதனால் நாங்கள் தான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் வேண்டும். நானும் எனது நண்பியும் நிகழ்சிதொகுப்பு செய்யும் போது கவியுடன் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கவி எழுத முயற்சித்தால் பலன் பூச்சியமே. எமது நிகழ்ச்சி நிரலின் ஒரு மாதிரி குறிப்பை தருகிறேன் ஒவ்வொரு நிகழ்வுக்கு முதல் சொல்ல கூடிய ஒரு வரியோ அல்லது இரு வரி கவிதையோ தெரிந்தால் தந்து உதவுவீர்களா? வரும் சனிகிழமைக்கு முதல் உதவுங்கள்
சிரமத்திற்கு மன்னிக்கவும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
நன்றி
மங்கள விளக்கேற்றல்
கொடியேற்றம்
அக வணக்கம்
தமிழ் தாய் வாழ்த்து & கனடிய தேசிய கீதம்
வரவேற்புரை
அபினய பாடல் (இளம் மழழைகள்)
நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?)
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன்
எழுச்சி நடனம் (தாயக பாடலிற்கு)
திருக்குறல்
இசை நாடகம் (கண்ணகி)
தமிழ் வளர்த்த பெரியாரை வாழ்த்துவோம் (நாடகம்)
உழவனின் பாட்டு (வில்லுப் பாட்டு)
அபினய நடனம் (மிருகக் காட்சி சாலை)
கின்னர இசை
முதல் வீடு தமிழ் (நாடகம்)
பட்டிமன்றம் (இளம் மழழைகள்)
''
''
''
''
''
''
''
''
நன்றி உரை
சில நிகழ்ச்சிகளிற்கு கவி கன்டுபிடித்ததால் எல்லாவற்றையும் போடவில்லை! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
முக்கியமாக நிகழ்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் சொல்லக்கூடிய கவி எதும் இருந்தால் தந்து உதவுங்கள்
சிரமத்திற்கு மன்னிக்கவும்
நன்றி
தமிழீழ தேவதைகள்
[color=indigo]
ஹ்ம்ம் முயற்சிதான் இது- ஆனா முடிவில்ல- ஓ.கே யா?
மங்கள விளக்கேற்றல்- எண்ணையில் - சிசு ஒன்று உயிர் கொள்ளுது-ஒளியென பாரீர் - எங்களின் முகம் அதில் - தெரியுது- காணீர்-!
கொடியேற்றம்(தெளிவில்லை- தேசிய கொடியா? இல்லை உங்க பாடசாலை கொடியா?)
தேசிய கொடிக்கு- இதயத்தின் நிறத்தில் ஒரு கொடி- எங்கள் இருப்புக்கு வாழ்வு தந்த கொடி - சருகாகி போகாமல் - எம் வாழ்வை தங்க தாம்பாளத்தில் தாங்கும் -தாய் மடி -!
பாடசாலை கொடி என்றால்- கற்றோம் பல உன்னால் அம்மா- நாம் கொண்ட இன்னுமொரு கருவறை நீயம்மா-!
நடக்க ஒரு வழி தந்தாய்- உன் தடத்தை - எம் வரமென்று தொடர்ந்தே வாழ்வோம்!
அகவணக்கம் -புயலிலும் - இடியிலும் - தாயக கனவிலும்- எங்கள் தாய் நில மடியிலும் - கண்மூடி போனீர்கள் என்று எவர் சொன்னார்?
எங்கள் கனவை உமதாய் சுமந்தீர் - கண்ணோரம் வழியும் நீரில் - இன்றும்- மீண்டும் உங்கள் ஜீவன் - கருத்தரிக்கிறது !
கனேடிய கீதம் - கட்டிட காட்டிடை இருந்தால் நீயென்ன- எங்களை சாவு காவு கொள்ளவிடாமல் கட்டி அணைத்தவளே- கனேடிய தாயே- கண்ணீர்மல்க - உனை தொழுகிறோம் - வாழிய நீ- வாழியவே!
வரவேற்பு - பனிமுத்தம் கொள்ளும் ஒரு நிலம்- பலருள் நாம் ஒருவராகி- நாமே சிலருக்கு பலராகி -
சாதனைகள் -பல கொண்டதினால் - சாதித்தவர்கள் எல்லாம் சங்கமம் ஆகி இருக்கோம்- சரித்திரம் என்பது எது ? எங்கள் சங்கமம் இங்கென்றாச்சு - அதுதானே- அல்லவோ?
கருத்தை சொல்லுங்கள் - சரியோ நான் எழுதியது பிழையோ தெரியல- பின்பு தொடர்கிறேன் 8)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நாங்கள் எமது திறமை சித்தி கல்விகற்கும் தமிழ் கல்லூரியினால் நாற்றுமேடை என்னும் கலைவிழா வருடா வருடம் நடத்துவது வழக்கம்! இம்முறை எங்கள் வகுப்பு இறுதி ஆண்டு வகுப்பாக இருப்பதனால் நாங்கள் தான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் வேண்டும். நானும் எனது நண்பியும் நிகழ்சிதொகுப்பு செய்யும் போது கவியுடன் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கவி எழுத முயற்சித்தால் பலன் பூச்சியமே. எமது நிகழ்ச்சி நிரலின் ஒரு மாதிரி குறிப்பை தருகிறேன் ஒவ்வொரு நிகழ்வுக்கு முதல் சொல்ல கூடிய ஒரு வரியோ அல்லது இரு வரி கவிதையோ தெரிந்தால் தந்து உதவுவீர்களா? வரும் சனிகிழமைக்கு முதல் உதவுங்கள்
சிரமத்திற்கு மன்னிக்கவும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நன்றி
மங்கள விளக்கேற்றல்
கொடியேற்றம்
அக வணக்கம்
தமிழ் தாய் வாழ்த்து & கனடிய தேசிய கீதம்
வரவேற்புரை
அபினய பாடல் (இளம் மழழைகள்)
நாடகம்(எங்களில் யார் சிறந்தவன்?)
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)
பேச்சு (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு) தரம் 3 மாணவன்
எழுச்சி நடனம் (தாயக பாடலிற்கு)
திருக்குறல்
இசை நாடகம் (கண்ணகி)
தமிழ் வளர்த்த பெரியாரை வாழ்த்துவோம் (நாடகம்)
உழவனின் பாட்டு (வில்லுப் பாட்டு)
அபினய நடனம் (மிருகக் காட்சி சாலை)
கின்னர இசை
முதல் வீடு தமிழ் (நாடகம்)
பட்டிமன்றம் (இளம் மழழைகள்)
''
''
''
''
''
''
''
''
நன்றி உரை
சில நிகழ்ச்சிகளிற்கு கவி கன்டுபிடித்ததால் எல்லாவற்றையும் போடவில்லை! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> முக்கியமாக நிகழ்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் சொல்லக்கூடிய கவி எதும் இருந்தால் தந்து உதவுங்கள்

-!
!
!