02-17-2006, 04:47 AM
<b>
இதெல்லாம் சின்ன சின்ன வாணவேடிக்கைகள் நண்பா-!
இந்த தளத்தின் எழுச்சியை பொறுக்க முடியாமல் - மச்சான் வாடா - குழப்புவம் - என்று ஒன்று கூடி பேசிவிட்டு - வந்து -ஏதேதோ பேசி போகிறார்கள் என்று நினைக்கிறேன் -!
எனக்கும் சின்ன குழப்பங்கள் இருக்கு- அதென்ன யாழ்களம் என்றொரு பெயர் ?
தேசியத்தோடு சேர்ந்திருப்பதாய் - ஒரு பெயர் கொண்டால் என்ன?
வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு - அவல் என்று ஆகாதா இந்த விடயம்-?
இது கூட அவர்கள் கண்டறியாத மாற்று கருத்துக்கு இடம் கொடுக்காதா? - சிந்திக்கிறன் -!
பருத்திதுறை தொடங்கி - அம்பாறை வரை - எமக்காய் அழிந்துபோனவர்களை கெளரவபடுத்தும் - ஒரு தளம் -வெவ்வேறு விளக்கம் சொல்ல வரினும் -எடுத்த எடுப்பில் புரிந்து கொள்பவர்களூக்கு -ஒரு மாகாணத்தின் பெயரை மட்டும் சுட்டி நிற்பதில் - கொஞ்சம் குறு குறுப்புதான் - எனக்கும் -! 8)
DV THAMILAN Wrote:அல்லா-கு-அக்பர் என்று பெயர் சொல்லி மற்ற மதத்தவரை அவமதிக்காதீர்கள்.</b>

-!
!
!