Yarl Forum
கள நிர்வாகக் குழுவின் அவசர கவனத்திற்கு .... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: கள நிர்வாகக் குழுவின் அவசர கவனத்திற்கு .... (/showthread.php?tid=827)



கள நிர்வாகக் குழுவின் அவசர கவனத்திற்கு .... - cannon - 02-17-2006

கள நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு!

யாழ்களத்தில் அல்லா-கு-அக்பர் எனும் பெயரில் இணைந்துள்ள உறுப்பினர் என்று கூறும் ஒருவர் மிக கேவலமான வார்த்தைகளினால் திட்டி தனிமடல் அனுப்பி வருகிறார். இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கும் தனிமடல் அனுப்பியுள்ளார்.

இவர் நிச்சயமாக முஸ்லீம் அல்ல! ஐரோப்பாவில் இன்று எச்சிலிலைக்கு அலையும் ஒரு கூலியின் மாறுவேடமே, இந்த மூஸ்லீமின் பெயரில் இங்கு வந்துள்ள சக்கடை!!

இந்த எச்சிலிலைக் கூலி அனுப்பிய தனிமடலை, நிர்வாகக்குழுவின் சில உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்!

இவர் போன்ற கேவலம் கெட்ட எச்சிலிலை நக்கும் கூலிகளுக்கு, இத்துடன் யாழ்களத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா???????????


- sOliyAn - 02-17-2006

யாழ் களத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்தானே?!


- DV THAMILAN - 02-17-2006

அல்லா-கு-அக்பர் என்று பெயர் சொல்லி மற்ற மதத்தவரை அவமதிக்காதீர்கள்.


- வர்ணன் - 02-17-2006

<b>
DV THAMILAN Wrote:அல்லா-கு-அக்பர் என்று பெயர் சொல்லி மற்ற மதத்தவரை அவமதிக்காதீர்கள்.
</b>

இதெல்லாம் சின்ன சின்ன வாணவேடிக்கைகள் நண்பா-!
இந்த தளத்தின் எழுச்சியை பொறுக்க முடியாமல் - மச்சான் வாடா - குழப்புவம் - என்று ஒன்று கூடி பேசிவிட்டு - வந்து -ஏதேதோ பேசி போகிறார்கள் என்று நினைக்கிறேன் -!


எனக்கும் சின்ன குழப்பங்கள் இருக்கு- அதென்ன யாழ்களம் என்றொரு பெயர் ?
தேசியத்தோடு சேர்ந்திருப்பதாய் - ஒரு பெயர் கொண்டால் என்ன?

வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு - அவல் என்று ஆகாதா இந்த விடயம்-?
இது கூட அவர்கள் கண்டறியாத மாற்று கருத்துக்கு இடம் கொடுக்காதா? - சிந்திக்கிறன் -!

பருத்திதுறை தொடங்கி - அம்பாறை வரை - எமக்காய் அழிந்துபோனவர்களை கெளரவபடுத்தும் - ஒரு தளம் -வெவ்வேறு விளக்கம் சொல்ல வரினும் -எடுத்த எடுப்பில் புரிந்து கொள்பவர்களூக்கு -ஒரு மாகாணத்தின் பெயரை மட்டும் சுட்டி நிற்பதில் - கொஞ்சம் குறு குறுப்புதான் - எனக்கும் -! 8)


- Nitharsan - 02-17-2006

Quote:எனக்கும் சின்ன குழப்பங்கள் இருக்கு- அதென்ன யாழ்களம் என்றொரு பெயர் ?
தேசியத்தோடு சேர்ந்திருப்பதாய் - ஒரு பெயர் கொண்டால் என்ன?
வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு - அவல் என்று ஆகாதா இந்த விடயம்-?
இது கூட அவர்கள் கண்டறியாத மாற்று கருத்துக்கு இடம் கொடுக்காதா? - சிந்திக்கிறன்
பருத்திதுறை தொடங்கி - அம்பாறை வரை - எமக்காய் அழிந்துபோனவர்களை கெளரவபடுத்தும் - ஒரு தளம் -வெவ்வேறு விளக்கம் சொல்ல வரினும் -எடுத்த எடுப்பில் புரிந்து கொள்பவர்களூக்கு -ஒரு மாகாணத்தின் பெயரை மட்டும் சுட்டி நிற்பதில் - கொஞ்சம் குறு குறுப்புதான் - எனக்கும்
வணக்கம் வர்னன்
யாழ் என்பது யாழ் மாவட்டத்தை குறிப்பதாக ஏன் சிந்திக்கிறீர்கள்...யாழ் என்னும் ஒரு இசைக்கருவியும் இருக்கிறதல்லவா? யாழ் என்பது இனிமையானது..அந்த யாழை இனிமையற்றதாக்க முயற்ச்சித்தால் யார் என்ன செய்யலாம்.... அத் தோடு மாற்றுக்கருத்து என்ற ஒன்று இங்கு அதாவது தமிழர்களுக்குள் இல்லை. ஆனாலும் ஒரு சிலர் மாற்றுக்கருத்துக்களை உருவாக்குகின்றனர். உண்மையான மாற்றுக்கருத்தாளன் யாரும் இங்கில்லை. மாற்றுக்கருத்தை வைக்க வேண்டும் தமிழ் தேசியத்தின் மீது சேறு பூச வேண்டுமென்பதற்காகவே இங்கு கருத்து வைக்கின்றனர். அவர்களுக்காக எவற்றையும் நாம் மாற்ற வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை என்பது எனது கருத்து...


- Aaruran - 02-17-2006

varnan Wrote:<b>
DV THAMILAN Wrote:அல்லா-கு-அக்பர் என்று பெயர் சொல்லி மற்ற மதத்தவரை அவமதிக்காதீர்கள்.
</b>இதெல்லாம் சின்ன சின்ன வாணவேடிக்கைகள் நண்பா-!இந்த தளத்தின் எழுச்சியை பொறுக்க முடியாமல் - மச்சான் வாடா - குழப்புவம் - என்று ஒன்று கூடி பேசிவிட்டு - வந்து -ஏதேதோ பேசி போகிறார்கள் என்று நினைக்கிறேன் -!
எனக்கும் சின்ன குழப்பங்கள் இருக்கு- அதென்ன யாழ்களம் என்றொரு பெயர் ?தேசியத்தோடு சேர்ந்திருப்பதாய் - ஒரு பெயர் கொண்டால் என்ன?
வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு - அவல் என்று ஆகாதா இந்த விடயம்-?இது கூட அவர்கள் கண்டறியாத மாற்று கருத்துக்கு இடம் கொடுக்காதா? - சிந்திக்கிறன் -!
பருத்திதுறை தொடங்கி - அம்பாறை வரை - எமக்காய் அழிந்துபோனவர்களை கெளரவபடுத்தும் - ஒரு தளம் -வெவ்வேறு விளக்கம் சொல்ல வரினும் -எடுத்த எடுப்பில் புரிந்து கொள்பவர்களூக்கு -<b>ஒரு மாகாணத்தின் பெயரை மட்டும் சுட்டி நிற்பதில் - கொஞ்சம் குறு குறுப்புதான் - எனக்கும்</b> -! 8)

[size=14]யாழ்களம் என்பது யாழ்ப்பாண மாவட்டத்தை, அல்லது வட மாகாணத்தை மட்டும் குறிப்பிடுகிறது என்று சொல்வது எனக்குச் சரியாகப் படவில்லை. பண்டைத் தமிழர்களின் இசைக் கருவியில் யாழ் முக்கியமானதாகவுள்ளது. சங்க காலப் பாடல்களிலேயே யாழ் என்ற தமிழர்களின் இசைக்கருவியைப் பற்றி பெரிதும் பேசப்பட்டுள்ளது.

<b>"கலையாத சொத்து இசை யாழ்நூல் வித்து, விபுலானந்தன் தந்த புகழேடு" என்று புகழப்படும், பழந்தமிழர்களின் இசையையும், இசைக்கருவிகளையும் பற்றி உலகுக்கு எடுத்தியம்பும் யாழ்நூலைத் தந்தவர் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மைந்தன் விபுலானந்தர் அடிகளார்</b>. அதனால் யாழ் என்ற கருவியும், யாழ் என்ற பதமும் ஈழத்தமிழர்களனைவருக்கும், பருத்தித்துறையிலிருந்து அம்பாறை வரைக்கும் பொதுவானது. இக்களத்தை யாழ்மாவட்டக் களம் என்றழைப்பது தான் தவறானது. ஆனால் யாழ்களம் என்பது ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானது என்பது தான் என்னுடைய கருத்து.


- வர்ணன் - 02-17-2006

வணக்கம் ஆரூரன் - நிதர்சன் - அது எனக்கு தோன்றிய எண்ணம் மட்டுமே- அதுதான் முதலே தெளிவா சொல்லிட்டன்

<b>எமக்காய் அழிந்துபோனவர்களை கெளரவபடுத்தும் - ஒரு தளம் -வெவ்வேறு விளக்கம் சொல்ல வரினும் -எடுத்த எடுப்பில் புரிந்து கொள்பவர்களூக்கு</b>


அவ்ளவே! 8)


- yarlmohan - 02-17-2006

தனிமடலினை தவறாகப் பயன்படுத்தியதால் alla_ku_agbar அவர்கள் தனிமடல் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.


- Danklas - 02-17-2006

இப்படியான பல அல்லாகு அக்பர்கள் ஈரிபிசி வானொலியில யாழ்கள சேது நடத்தின தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சியை குழப்ப முஸ்லீம் நண்பர்கள் கதைக்கிற மாதிரி குரலை மாத்தி கதைச்சு, சேதுவிட்ட அடிவாங்கிக்கொண்டு பிச்சை வேண்டாம் நாயைபிடி எண்டு ஓடினவர்கள்தானே,,

இந்த ******* களத்தில் வேற பெயரில் இருப்பவர்போல,, வந்த உடனேயே அவர்களின் கதையை பார்த்தால் விளங்கும், "விசேட அங்கத்தவர் ஆகிறது எப்படி" ஏன் இப்படி வருது எண்டு தெரியாதவர்கள் மாதிரி கேட்பார்கள்,, உண்மையில் களத்தில் புதிதாக இனையும் பலர் களத்தின் விதிமுறைகளை வாசித்துவிட்டுத்தான் எழுத தொடங்குவார்கள், அல்லது தனிமடலில் கேட்பார்கள்,, ஆனால் இப்படி கேட்கும் ஒரு சிலர் மற்றய உறுப்பினர்ளுக்கு தண்ணி காட்டுறம் எண்டு நினைப்போடு இப்படி எழுதுகிறார்கள், ஆனால் கடைசியில தானாகவே சரண்டர் ஆகிடுறார்,,,:oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


***** தணிக்கை யாழ்பாடி


- ஜெயதேவன் - 02-17-2006

இந்த முஸ்லீம் பெயரில் வந்து கேவலமான தனிமடல் அனுப்பிய பிறப்பிலேயே பிழையுள்ளவரே!

அந்த தனிமடல் உமது அறிவிற்கு ஏற்றபோல் எழுதியுள்ளீர் என நினைக்கிறேன்!! ******
இத்தனிமடல், "கடவுளின் பெயரில் ... பித்தலாட்டக் கூட்டங்கள் .." என்ற புலத்தில் உள்ள கருத்துகளுக்கு எதிர்ப்பது மாதிரியே ஒரு ஜோடனை காட்டப்பட்டுள்ளது!!! உண்மையில் இது அதன் வெளிப்பாடல்ல!!!!!! இங்கு வரும் வேறோர் கருத்துக்கு உரியவரின் பதில்!!!!!

இதுவரை காலமும் சிலரின் அறிவுறுத்தல்களின் பெயரில், பல உண்மைகளை எழுத முற்பட்டாலும் நிறுத்தியிருந்தேன். இனி அட்டகாசமாக "ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்" மாதிரி பல பக்கங்கள் இங்கு திறக்கப்படும்!!!! உண்டியலானின் பலகால நன்பர்களான "கேச... , சி.. சாந்.., சி..." போன்றோர்களின் அற்புதமான தகவல்களை இங்கு தர இருக்கிறேன்.

உண்டியலான்/முஸ்தப்பா கும்பல்களின் தனிமடல்களென்ன, பொலிஸ் மிரட்டல்களையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறேன்.

****தணிக்கை யாழ்பாடி..