02-17-2006, 04:16 AM
நர்மதா Wrote:இந்தியா பொலிஸாரினால் தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை <b>பிரபாகரன்</b> எப்போது தொடங்கினார்?
கேள்வி ஓ.கே- ஆனால் -அவர்- பெயர் சொல்லி - கேள்வி நல்லா இல்ல - 8)
-!
!
!

