02-17-2006, 12:46 AM
சரி.. காதலர்கள் இருவர் வெ வ்வேறு மதங்களிலிருந்தால் என்ன செய்வது? அவரவர் மதங்களில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லலாமா? அல்லது குடும்ப வாழ்வில் சிக்கல்கள் ஏற்படாதிருக்க யாராவது ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறிவிடலாமா? ஏனெனில் இருவரும் அதங்கள் தங்கள் மதங்களை கடைப்பிடித்து வந்தாலும் குழந்தைகள் பிறக்கின்ற போது அவர்கள் எந்த மதம் என்ற பிரச்சனை வருமில்லையா..?
உதாரணத்திற்கு காதலன் சைவம்! காதலி கிறிஸ்தவம்..! அவர்கள் என்ன செய்யலாம்?
உதாரணத்திற்கு காதலன் சைவம்! காதலி கிறிஸ்தவம்..! அவர்கள் என்ன செய்யலாம்?

