02-17-2006, 12:44 AM
சின்னப்பு சொன்னதுபோல் எனக்கும் அல்லா கு அக்பர் அவர்களிடமிருந்து அதே தனிமடல் வந்திருந்தது. இதனை களத்தில் கூறி அவரின் நிலைக்கு என்னைத் தாழ்த்திக்கொள்ள விரும்பாத காரணத்தால் முன்னர் அதனை நான் கூறவில்லை. இப்போதும் அப்படித்தான் ஆனால் அதனை வெளிப்படையாகவே கூறவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
கடவுளின் பெயரை உச்சரித்துவிட்டு தயவுசெய்து அநாகரீகமான வார்த்தைகளைக் கூறி எந்த மதத்தினரையும் மனம் நோகப்பண்ணவேண்டாம் என்று அல்லா கு அக்பர் அவர்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் ஒரு தமிழர்தானே!
கடவுளின் பெயரை உச்சரித்துவிட்டு தயவுசெய்து அநாகரீகமான வார்த்தைகளைக் கூறி எந்த மதத்தினரையும் மனம் நோகப்பண்ணவேண்டாம் என்று அல்லா கு அக்பர் அவர்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் ஒரு தமிழர்தானே!