02-16-2006, 10:45 PM
நடந்த ஓர் உண்மையைக் கூறினால் ஏன் அதனை ஏற்றுக்கொள்ள பலர் தயங்குகிறார்கள்?
உங்களுக்கு நடந்த இப்படியான சம்பவங்களை இங்கே எழுதுங்கள் என்றால் அவை பல பக்கங்களை நிச்சயம் நிரப்பும்.
தாங்களாக விரும்பி மதம் மாறுபவர்களை நான் குறிப்பிடவில்லை. தாமாகத் தேடிச்சென்று இல்லாதவற்றையெல்லாம் கூறி மாற்றுபவர்களைத்தான் குறிப்பிட்டேன். அதுவும் மிக அண்மையில் எனது நெருங்கிய உறவினருக்கு நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை என் கண்களால் கண்டபின்னர்தான் குறிப்பிட்டிருந்தேன்.
எனது நெருங்கிய உறவுகளும், நண்பர்கள் பலரும் வேறு மதத்தினர். தாயகத்திலும், புலத்திலும் கல்வி கற்றபோதும் அப்படித்தான். நாங்கள் எல்லோரும் ஒன்றாகவே வாழ்கிறோம். அதிலே எதுவித தவறுகளும் இல்லை.