02-16-2006, 09:00 PM
<span style='font-size:25pt;line-height:100%'>தேடல்கள்</span>-----------------
<b>என் தேடல்களை உனக்குள்ளும்
காதலுக்குமாய்
வீணாக்கியதன் பிற்பாடு
ஏதோ ஒரு ராத்திரியின்
மௌனத்தை
கனமான இதயத்தோடு
ஏற்றுக்கொண்டது மனசு.
என் இரவுகளை- நீ
வெறுமையாக்கிய போதும்
என் இதயத்தை போலவே
கனக்கிறது மௌனம்.
என் மௌனங்களின் பிரிய காதலியே
பிரிவு எனக்கும் உனக்கும் தான்
காதலுக்கல்ல.....!!!!</b>
<b>என் தேடல்களை உனக்குள்ளும்
காதலுக்குமாய்
வீணாக்கியதன் பிற்பாடு
ஏதோ ஒரு ராத்திரியின்
மௌனத்தை
கனமான இதயத்தோடு
ஏற்றுக்கொண்டது மனசு.
என் இரவுகளை- நீ
வெறுமையாக்கிய போதும்
என் இதயத்தை போலவே
கனக்கிறது மௌனம்.
என் மௌனங்களின் பிரிய காதலியே
பிரிவு எனக்கும் உனக்கும் தான்
காதலுக்கல்ல.....!!!!</b>
.

