02-01-2004, 08:04 PM
<!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin-->ம் ரொம்ப பழைய மேட்டர் எனக்கு தெரியாது. அப்ப நா சின்ன பையன் அது தான் கேட்டனான் பொஸ்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாங்க மட்டும் என்னவாம்....நாங்கள் 'ரியூசனுக்குப்' போகேக்க 'சைக்கிளையும்' பறிக்கிறவங்கள்...எல்லா முஸ்லீம்களும் கூடாதெண்டில்ல..எங்களுக்கு பல முஸ்லீம் நண்பர்கள் இருக்கிறார்கள்...அவர்கள் எங்கட பக்கத்தில நியாயம் இருக்கெண்டுதான் வெளியில சொல்லுகினம்...உள்ளுக்க என்ன நினைக்கினமே ஆரறிவார்....????!
தாத்தா.... ஒருத்தர் ஒரு தகவலை நேர்த்தியாகத் தர முற்படும் போது பாராட்டாலும் பரவாயில்லை...கொஞ்சம் உபத்திரம் கொடுக்காம இருக்கிறியளோ....ஏன் உவர் புஷ்ஷ காட்டிலும் சேது பரவாயில்லை....! :wink:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>