02-16-2006, 10:28 AM
சி - சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச்சுவை கொடுத்தாய்...
அடுத்தது கொ.
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச்சுவை கொடுத்தாய்...
அடுத்தது கொ.