02-16-2006, 09:42 AM
ரமா இதோ நீங்கள் கேட்ட உதாரணங்கள் சில..
RaMa எழுதப்பட்டது: ஞாயிறு மாசி 05, 2006 7:16 am Post subject:
பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் ஆசரியார் செல்வமுத்து அவர்களே. அப்படியே சில உதராணங்களையும் சொன்னால் நன்றாக இருக்கும்.
ஐ - ஐயங்காரு வீட்டு அழகே.......
ஐ - ஐயாவுக்கு மனதுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக்....
ஜ - ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு........
அதுசரி, என்ன என்னை ஆசிரியர் பதவியிலிருந்து ஆசரியார் (ஆசாரியார்) பதவிக்கு மாற்ற முயற்சிக்கிறீர்களா?