02-16-2006, 02:51 AM
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்தோர்தயம்
ஒரு கிளையின் காதில் நான் பாட
அதில் உயிரும் வந்து நடமாட
ஒரு செடியின் காதில் நான் பாட
அதில் ரோஜாப் பூக்கள் கூத்தாட
வானவில் வந்தது வசந்தமும் வந்தது
பாட்டுக்கள் கேட்பதற்கு..
கு
வண்ண பூங்குயில் பாடினால் சந்தோர்தயம்
ஒரு கிளையின் காதில் நான் பாட
அதில் உயிரும் வந்து நடமாட
ஒரு செடியின் காதில் நான் பாட
அதில் ரோஜாப் பூக்கள் கூத்தாட
வானவில் வந்தது வசந்தமும் வந்தது
பாட்டுக்கள் கேட்பதற்கு..
கு

