02-01-2004, 11:25 AM
இஞ்ச பாருங்கோ BBC... அவையப் போட்டது அவையின்ர மதம் சார்ந்த ரவுடித்தனம் எப்படி மற்றவையைப் பாதிக்குது எண்டு காட்டத்தான்...அதுவும் பல முறை எச்சரிச்சும் கேட்காம ரவுடித்தனம் தொடர்ந்ததாலத்தான் நடந்தது....முந்தி யாழ்ப்பாணத்தில பிற்பகல் 6 மணிக்குப் பிறகு பள்ளிவாசல் பக்கம் இருந்த சில 'ரோட்டுகளில' போக ஏலாது நக்கலும் நளினமும் கூத்தும்....உதெல்லாம் நாடு 'செல்லடிக்க' கிடக்கேக்கையும் நடந்தது... பொடியளும் கூப்பிட்டு சொல்லிப் பாத்தாங்கள்...கேக்கிறமாதிரி இல்ல....ஏதாவது கேட்டிட்டா...உடனே அது இஸ்லாத்துக்கு எதிரானது எண்டு கதைவிடத் தொடங்கிட்டாங்கள்...செய்யிறதுகளையும் செய்து போட்டு உடன இஸ்லாத்தக் கூப்பிடுவினம்... பள்ளிவாசலில பேசி ஊரெல்லாம் கூடி சண்டித்தனத்தில இறங்கிடுவினம்......அவையாள அவையின்ர இஸ்லாத்தால பாதிக்கப்படுறவன் என்ன மனிதனா அல்லது மாடா....அவை கோயிலுக்கு முன்னால மாட்டிறச்சிக் கடை வச்சிருப்பினம்...பெரிய பெரிய எலும்புகளாக் கொண்டு வந்து போடுவினம்...கேட்டவுடனே இஸ்லாத்தக் கூப்பிடுவினம்..சண்டித்தனத்தில இறங்கிடுவினம்....முதலில மனிசனா உன்னை மத்திச்சு உன்னோட கூடி வாழ்பவனுடன் சகோதரர்களாக இருக்கப்பாக்க வேணும்... அதுக்குப் பிறகுதான் மதம்...மனிசனா இருக்கத் தெரியாதவன மனிசரோட வச்சிருக்க ஏலாது...திருந்த வேணும் இல்லாட்டித் திருத்தத்தான் வேணும்....செய்யிறதுகளையும் செய்து போட்டு மத வேசம் வேற......!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

