02-15-2006, 11:56 PM
ப்ரியசகி, கற்பனை நன்று.
ஆமாம்! உண்மையைச் சொன்னீர்கள்! அண்மைக்காலமாக தமிழ் சினிமா காதலர்கள் எல்லாம் ஆடிப் பாடுவது அதிகமாக ஐரோப்பிய பனிக்கட்டிகளில்தானே!
இக்கவிதையைத் தொடரவேண்டாம். அதற்குள் அவன் வந்துவிடட்டும்!
புதிய கவிகள் வளரட்டும்!
ஒரு சந்தேகம். பஸ் நிலையத்தில் நின்றபோது எதிர்பார்த்தது எதனை? அந்த "அவனை" என்றது பஸ்ஸையா? அந்த அவனைக் காணவில்லை என்றதும்தானே அண்ணாவுக்கு தொலைபேசி அழைப்புச் செய்தீர்கள்? அப்படியென்றால் உங்கும் பஸ் நேரத்திற்கு வருவதில்லையா? சந்தேகம் வந்தது கேட்டேன். என் கற்பனை அப்படிப் போனது.
தயவுசெய்து யாரும் கடிக்க வரவேண்டாம்.