![]() |
|
இன்றும் அவனுக்காகவே..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இன்றும் அவனுக்காகவே..... (/showthread.php?tid=864) Pages:
1
2
|
இன்றும் அவனுக்காகவே..... - ப்ரியசகி - 02-13-2006 [b]இன்று காதலர் தினம் இன்றும் எனது காத்திருப்பு.....அவனுக்காகவே.. எனக்கொன்றும் சலிப்பில்லை ஐந்து வருடங்கள் அனுபவத்தாலோ...என்னவோ.. கொட்டும் பனிக்குள் என்ன... கோடை வெயிலில் என்ன..... வீசும் காற்றில் என்ன.... மேனி நடுங்கும் சினோவில் என்ன.... அவனுக்காகவே எனது காத்திருப்பு.. தொடர்ந்திருக்கின்றது.. வருவான்....அவன்... ம்ம்.....வருவான்... இன்றும்... நம்பிக்கை கையோடு இருக்கின்றதே... .. இன்றும் பற்கள் ஒன்றோடு ஒன்று அடித்துக்கொள்ளும் குளிர்.. கைகளை ஜக்கெற் பொக்கெற்றுக்குள்ளும்.. கண்களை பனி படர்ந்திருக்கும் வீதியிலும்.. விட்டுக்கொண்டு..வழமை போலவே.. காத்திருக்கிறேன்... நேரம் ஆக..நினைவுகள்...பறந்தன பறவையிடம் கடன் வாங்கியதோ...சிறகுகளை.. தெரியவில்லை.. அவனை அன்று தான் சந்தித்தேன் புலம் பெயர்ந்த நாட்டில் முதல் முதல் பள்ளிக்கு செல்கையில்... அந்த அழகிய காலை வேளையில்.. அழகிய உயரம்.. பளிச்சென்ற கண்கள்.. நிமிர்ந்த நடை.. அவன் வருகை... "மன்மதன்" ஜோதிகா போலவே ஆடியிருக்கலாம்...பாடியிருக்கலாம் ஆனால் இல்லை.. ஏனோ படம் அப்போது வெளியாகியிருக்கவில்லை... ............ அப்படியே... அவன் அழகோடு சில நிமிடம் பேசி விட்டு முதல் சில சந்திப்புக்களோடு சில தூரம் பறந்து விட்டு காதலர் தினத்தை கொண்டாடும் இரு வெள்ளை ஜோடியின்...கிசுகிசுப்பில் வந்தேன்..மீண்டும்..பூமிக்கு... மெல்ல இருள..இருள.. இதயத்தில் ஒரு ஏக்கம்.. கால்களோடு உதடுகளும் குளிரில் உறைந்து போக...சோர்ந்தது மனம்.. இதுவரை வரவில்லை.. இனியும் அவன் வருவான் என்ற எண்ணம் எனக்கில்லை.. கனத்த இதயத்தோடும்.. பனித்த கண்க்ளோடும் தொலைபெசியை நாடினேன்..அண்ணனுக்கு அவன் வரவில்லை..என்னை காரில் வந்து ஏற்றி செல்லும்படி.. சொல்வதற்கு..................... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <img src='http://img102.imageshack.us/img102/674/ist2548350blondgirlwaitingfort.jpg' border='0' alt='user posted image'> Re: இன்றும் அவனுக்காகவே..... - சந்தியா - 02-13-2006 அக்கா காதலர் தினத்திற்குரிய தங்கள் கவி அருமை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் [quote="ப்ரியசகி"][b]இன்று காதலர் தினம் இன்றும் எனது காத்திருப்பு.....அவனுக்காகவே.. எனக்கொன்றும் சலிப்பில்லை ஐந்து வருடங்கள் அனுபவத்தாலோ...என்னவோ.. கொட்டும் பனிக்குள் என்ன... கோடை வெயிலில் என்ன..... வீசும் காற்றில் என்ன.... மேனி நடுங்கும் சினோவில் என்ன.... இதுவரை வரவில்லை.. இனியும் அவன் வருவான் என்ற எண்ணம் எனக்கில்லை.. கனத்த இதயத்தோடும்.. பனித்த கண்க்ளோடும் தொலைபெசியை நாடினேன்..அண்ணனுக்கு அவன் வரவில்லை..என்னை காரில் வந்து ஏற்றி செல்லும்படி.. சொல்வதற்கு..................... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: இவ்வரிகள் றொம்பவும் என்னைக் கவர்ந்திருக்கின்றன - Rasikai - 02-14-2006 ஆஹா சகி 5 வருடமா காத்திருக்கிறீங்களா? :evil: காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதையா பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதையா சரி உங்கள் அவர் இந்த காதலர் தினத்திலாவது உங்களை சந்திக்க வாழ்த்துக்கள். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்ம் கவி அழகு மேலும் தொடர்ந்து தாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelam Angel - 02-14-2006 <b> Quote:இன்று காதலர் தினம்</b> ±ý¨É Á¢¸×õ ¸Å÷ó¾ Åâ¸û þ¨Å ¸Å¢ Á¢¸ ¿ýÈ¡¸ þÕ츢ÈÐ - அருவி - 02-14-2006 கவிவரிகள் நன்றாக இருக்கின்றன. இக்காதலர் தினத்திலாவது காதலன் வந்து சேர வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Saanakyan - 02-14-2006 ¬¬¬ ¸Å¨Ä¨Â Å¢Îí¸ ÅóÐÎÈý! ¬Á¡, ±ý§É¡¼ ¸ñ¸¨Çô ÀüÈ¢Ôõ ¿¨¼¨Âô ÀüÈ¢Ôõ ¦º¡ýÉ Åâ¸û ¿øÄ¡ þÕìÌ! ´Õ ¾¼¨Å ¸ñ½¡ÊìÌ ÓýÉ¡Ä ¿¢ýÛ ºÃ¢ À¡òÐ츢Èý... - MUGATHTHAR - 02-14-2006 Quote:இதுவரை வரவில்லை... அப்ப உங்களை அண்ணைதான் அனுப்பி வைச்சிருக்கிறார் போய் காதலனை அமத்தியிட்டு..........சா..........சந்திச்சிட்டு வரச் சொல்லி நல்ல பமிலி........ (சொந்த கதையெண்டால் மன்னிச்சுகொள்ளுங்கோ) - ப்ரியசகி - 02-14-2006 எல்லாருக்கும் ரொம்ப நன்றி.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மு.அங்கிள்...எனக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம்...ஆனாலும் ...உங்கள் வயசுக்காகவும் ஆண்டி முகத்துக்காகவும் பேசாமல் இருக்கின்றேன்.. :evil: பஸ்ஸுக்கு வெயிட் பண்ணும் போது ஒரு கற்பனையாக எழுதினேன்.. எனக்கு அண்ணன் இருப்பதால் அப்படி ஒரு வசனம் போட்டேன்...இதற்கெல்லாம் நீங்கள் நக்கல் பண்ணுகிறீர்கள்..என்ன கவலை என்றால்.. உங்கள் பமிலியையே நக்கல் நடிப்பது தான். :evil: .அங்கிள் என்றால்..பமிலி தானே..?? :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:
- Jenany - 02-15-2006 சகி கவிதை..ரொம்ப நல்லா இருக்கே....என்ன கவிதையை பார்த்தால் சொந்த கதை போல இருக்கே???? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vishnu - 02-15-2006 கவிதை நன்று hock:
- வினித் - 02-15-2006 Vishnu Wrote:கவிதை நன்று :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உண்மையாகவா? :wink: :roll: - Vishnu - 02-15-2006 வினித் Wrote:Vishnu Wrote:கவிதை நன்று கண்ணுக்கு மை அழகு கவிதையில் பொய் அழகு என்று நினைக்கிறேன். - வெண்ணிலா - 02-15-2006 சகி கவிதை நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள் - அனிதா - 02-15-2006 ப்ரியசகி , பஸ்ஸுக்கு வெய்ட் பண்ணும் போது கற்பனையா வந்த கவி வரிகள் நல்லாயிருக்கு .. தொடர்ந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 02-15-2006 அவனை அன்று தான் சந்தித்தேன் புலம் பெயர்ந்த நாட்டில் முதல் முதல் பள்ளிக்கு செல்கையில்... அந்த அழகிய காலை வேளையில்.. அழகிய உயரம்.. பளிச்சென்ற கண்கள்.. நிமிர்ந்த நடை.. அவன் வருகை... "மன்மதன்" ஜோதிகா போலவே ஆடியிருக்கலாம்...பாடியிருக்கலாம் ஆனால் இல்லை.. ஏனோ படம் அப்போது வெளியாகியிருக்கவில்லை... ****************************************** ப்ரியசகி கவிதை காத்திருப்பை காட்டி நிற்கின்றது? 5 வருட காத்திருப்பா? :roll: கடைசியில் அண்ணாவிற்கு போன் பண்ணி இருக்கிறியள். ஏன் கொட்டும் பனியில் ஐக்கற்பொக்கற்றுக்குள் கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறாய் என்று ஒரு அடி விழாதோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அழகான வரிகள். வாழ்த்துக்கள் - வர்ணன் - 02-15-2006 ஆஹா காதலர்தினத்தில சும்மா போற போக்கில ஒரு கவிதையை தூக்கி போட்டுடீங்க - நல்லா இருக்கு ப்ரியசகி 8) - Selvamuthu - 02-15-2006 ப்ரியசகி, கற்பனை நன்று. ஆமாம்! உண்மையைச் சொன்னீர்கள்! அண்மைக்காலமாக தமிழ் சினிமா காதலர்கள் எல்லாம் ஆடிப் பாடுவது அதிகமாக ஐரோப்பிய பனிக்கட்டிகளில்தானே! இக்கவிதையைத் தொடரவேண்டாம். அதற்குள் அவன் வந்துவிடட்டும்! புதிய கவிகள் வளரட்டும்! ஒரு சந்தேகம். பஸ் நிலையத்தில் நின்றபோது எதிர்பார்த்தது எதனை? அந்த "அவனை" என்றது பஸ்ஸையா? அந்த அவனைக் காணவில்லை என்றதும்தானே அண்ணாவுக்கு தொலைபேசி அழைப்புச் செய்தீர்கள்? அப்படியென்றால் உங்கும் பஸ் நேரத்திற்கு வருவதில்லையா? சந்தேகம் வந்தது கேட்டேன். என் கற்பனை அப்படிப் போனது. தயவுசெய்து யாரும் கடிக்க வரவேண்டாம். - iniyaval - 02-16-2006 பிரியசகி உங்கள் கவிதை நன்று. வாழ்த்துக்கள் - ப்ரியசகி - 02-16-2006 <!--QuoteBegin-Selvamuthu+-->QUOTE(Selvamuthu)<!--QuoteEBegin-->ப்ரியசகி, கற்பனை நன்று. ஆமாம்! உண்மையைச் சொன்னீர்கள்! அண்மைக்காலமாக தமிழ் சினிமா காதலர்கள் எல்லாம் ஆடிப் பாடுவது அதிகமாக ஐரோப்பிய பனிக்கட்டிகளில்தானே! இக்கவிதையைத் தொடரவேண்டாம். அதற்குள் அவன் வந்துவிடட்டும்! புதிக கவிகள் வளரட்டும்! ஒரு சந்தேகம். பஸ் நிலையத்தில் நின்றபோது எதிர்பார்த்தது எதனை? அந்த \"அவனை\" என்றது பஸ்ஸையா? அந்த அவனைக் காணவில்லை என்றதும்தானே அண்ணாவுக்கு தொலைபேசி அழைப்புச் செய்தீர்கள்? அப்படியென்றால் உங்கும் பஸ் நேரத்திற்கு வருவதில்லையா? சந்தேகம் வந்தது கேட்டேன். என் கற்பனை அப்படிப் போனது. தயவுசெய்து யாரும் கடிக்க வரவேண்டாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆமா செல்வமுத்து அங்கிள் ஹீரோவை விட ஹீரோயின் தான் பாவம்..ரொம்ப குளிரும் :? வேலையால் வரும்போது பஸ் நிலையத்தில் நான் எதிர் பார்த்தது பஸ்ஸை த்தான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதையே தான் நான் பஸ்ஸையும் காதலர் தினத்தையும் சேர்த்து காதலனுக்காக வெயிட் பண்ணுவது போலவும் எழுதினேன். இதுவரை எல்லாரும் "அவன்" என்று காதலனையே நினைத்திருந்தார்கள்.. மு.அங்கிள் கூட நக்கல் அடித்தார்..ஆனால் நீங்கள் கண்டிருக்கீங்கள்..நன்றி அங்கிள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><b>"உங்கும்"</b> என்றால்..கனடாவிலும் அப்பிடியா.. hock: :roll:
- ப்ரியசகி - 02-16-2006 <!--QuoteBegin-iniyaval+-->QUOTE(iniyaval)<!--QuoteEBegin-->பிரியசகி உங்கள் கவிதை நன்று. வாழ்த்துக்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்றி இனியா அக்கா :wink: |