02-15-2006, 10:43 PM
ஹைய்யா......... ஒரு மாதிரி உள்ள வந்திட்டன் 8)
இந்த இடத்தில ரசிகை எழுதின கவிதை வரி ஒண்டு ஞாபகம் வருது
ஒரு தடவை இங்கு உள் நுளைய முடியாமல் போனாலே
உள்ளம் தெருவோரம் மகவை தொலைத்த தாயென பதறுகிறது :x

-!
!
!