02-15-2006, 08:50 PM
MUGATHTHAR Wrote:நமக்குத்தான் இந்த பிரச்சனை இல்லையே பிறகென்ன (பல் இருந்தாதானே நகம் கடிக்கிறத்துக்கு. . . .)
Anitha Wrote:நிகம் பெருசா வளரனும் எண்டு ஆசை ஆசையா வளக்குறது..ஏன் ஆக்களை பிறான்டுறத்துக்கா?? யங் போய்ஸ் வெறி அலேட்டா இருங்கப்பா................
அடடா எங்க மு. சித்தப்பா எப்படி ஒத்துக் கொள்கிறார் என்று
>>>>******<<<<

