02-15-2006, 07:56 PM
அவனை அன்று தான் சந்தித்தேன்
புலம் பெயர்ந்த நாட்டில்
முதல் முதல் பள்ளிக்கு செல்கையில்...
அந்த அழகிய காலை வேளையில்..
அழகிய உயரம்..
பளிச்சென்ற கண்கள்..
நிமிர்ந்த நடை..
அவன் வருகை...
"மன்மதன்" ஜோதிகா போலவே
ஆடியிருக்கலாம்...பாடியிருக்கலாம்
ஆனால் இல்லை..
ஏனோ படம் அப்போது வெளியாகியிருக்கவில்லை...
******************************************
ப்ரியசகி கவிதை காத்திருப்பை காட்டி நிற்கின்றது? 5 வருட காத்திருப்பா? :roll: கடைசியில் அண்ணாவிற்கு போன் பண்ணி இருக்கிறியள். ஏன் கொட்டும் பனியில் ஐக்கற்பொக்கற்றுக்குள் கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறாய் என்று ஒரு அடி விழாதோ?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அழகான வரிகள். வாழ்த்துக்கள்