02-15-2006, 03:12 PM
Danklas Wrote:Niththila Wrote:காலையில் யாழ் பார்க்க முடியாமல் இருந்தது அதனால் பெரிய கஸ்டமாக இருந்தது இப்ப ஓகே
எதுக்கும் பல புல்லுருவிகள் களத்தில இருப்பதால டக் அங்கிள் புல நாயை விடுங்க புலனாய்வுக்கு
களத்திலுள்ள புல்லுரிவிகளை கண்டுபிடிக்க புலனாய் எதற்கு,, :twisted: :evil:
தவளையும் தன் வாயால் கெடும் எண்ட பழமொழி தெரியும்தானே? :oops:
லோயரம்மா புலனாயை அவமானப்படுத்தாதேங்க,,, :evil: :evil:
:oops: :oops: :oops:
. .
.
.

