02-14-2006, 01:16 PM
Quote:மொத்தம் 10 பேர் கத்தி வைக்க மொத்தம் 26 பேர் எழுதிறாங்க...இதுதான் இப்ப இங்க உண்மை..!
ம்ம்ம்ம்ம்... உதைப் பாத்தால், ஒரு காலத்திலை 40 இயக்கங்கள் யாழ்ப்பாணத்திலை இருந்த ஞாபகம்தான் வருகிறது :wink: :wink:
யார் யார் கத்தி வைச்சதென்று தெரியாமல், உரிமை கோராமலே மாயமாய் கருத்துக்கள் மறையத்தான் வழிவகுக்கப் போகிறது

