![]() |
|
நிர்வாகக் குழு - வாழ்த்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: நிர்வாகக் குழு - வாழ்த்துக்கள் (/showthread.php?tid=921) Pages:
1
2
|
நிர்வாகக் குழு - வாழ்த்துக்கள் - kuruvikal - 02-10-2006 களத்தில் சில மாற்றங்களை அவதானிக்க முடிகிறது..! கள மட்டுறுத்தலில் குறிப்பிடத்தக்க மறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளதுடன்...நிர்வாக பங்களிப்புகள் விரிவாக்கப்பட்டிருக்கிறது போல தெரிகிறது..! அந்த வகையில் நிர்வாக ஒழுங்கீனங்களை கள உறவுகள் முறையிடவும் ஒரு வகை செய்யுங்களேன்...! காரணம் இவ்வளவு நாளும் நேரடியாகச் செய்ததை எனி மறைந்திருந்து செய்யப் போறீங்கள்...அதுதான்..! ஆனால் நிர்வாகக் குழுவை கட்டுப்படுத்தும் பொறுப்பை மோகன் அண்ணா கொண்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று..! :wink: http://www.yarl.com/forum/groupcp.php?g=137 எது எப்படியோ நிர்வாகக் குழுவின் செயற்பாடுகள் மென்மேலும் திறம்பட எங்கள் வாழ்த்துக்கள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-10-2006 மாற்றத்தை இப்பான் கண்டன் முதல் எழுதியது தேவையில்லை.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?
- Mathan - 02-11-2006 என்ன சொல்றீங்க தமிழினி? புரியலையே :roll: - தூயா - 02-11-2006 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் - வினித் - 02-11-2006 Mathan Wrote:என்ன சொல்றீங்க தமிழினி? புரியலையே :roll: எனக்கும் ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-11-2006 அதொன்னும் இல்லீங்க.. மாற்றத்தை இப்பான் கண்டன்.. முதலில என்ன மாற்றம் என்று கேட்டனான்.. அதைத்தான் சொன்னன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Vasampu - 02-11-2006 நல்லது நடந்தால் சரிதான். ஆனால் குழுவில் இரு மோகன் இருக்கின்றார்களே. இது குழப்பமல்லவா?? - Rasikai - 02-11-2006 வாழ்த்துக்கள் - tamilini - 02-11-2006 [quote=Vasampu]நல்லது நடந்தால் சரிதான். ஆனால் குழுவில் இரு மோகன் இருக்கின்றார்களே. இது குழப்பமல்லவா?? இரண்டும் ஒருவர் தானே..?? :roll: :roll: - Thala - 02-11-2006 எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை,,! எனக்கு விளங்கப்படுத்துங்கோவன் புண்ணியமாப்போகும்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- putthan - 02-11-2006 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் - MUGATHTHAR - 02-11-2006 Thala Wrote:எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை,,! எனக்கு விளங்கப்படுத்துங்கோவன் புண்ணியமாப்போகும்.....!நான் நினைச்சன் எனக்கு மட்டும்தான் விளங்கேலை எண்டு ஆனா தம்பி நீரும் இருக்கிறீர் எண்ணேக்கை சந்தோஷமாக் கிடக்கு - poonai_kuddy - 02-11-2006 அடச்சே..............எதெதுக்கு வாழ்த்து சொல்லுறதெண்டுற விவஸ்தையே இல்லாம போச்சு.............................என்னத்த சொல்ல எழுதுறதுக்கு ஒண்டுமில்லையெண்டு சும்மா சும்மா வாழ்த்து சொல்றதே வேலையாப் போச்சு......................... :roll: :roll: :evil: - kuruvikal - 02-11-2006 poonai_kuddy Wrote:அடச்சே..............எதெதுக்கு வாழ்த்து சொல்லுறதெண்டுற விவஸ்தையே இல்லாம போச்சு.............................என்னத்த சொல்ல எழுதுறதுக்கு ஒண்டுமில்லையெண்டு சும்மா சும்மா வாழ்த்து சொல்றதே வேலையாப் போச்சு......................... :roll: :roll: :evil: சரியாத்தான் வாழ்த்தினம்..வெறும் பெயர் மாற்றம் மட்டும் இல்லாம நிர்வாக நடவடிக்கைகளும் மேலும் மேலும் சீராகட்டுமென்றுதான் வாழ்த்தி இருக்கினம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 02-12-2006 MUGATHTHAR Wrote:Thala Wrote:எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை,,! எனக்கு விளங்கப்படுத்துங்கோவன் புண்ணியமாப்போகும்.....!நான் நினைச்சன் எனக்கு மட்டும்தான் விளங்கேலை எண்டு ஆனா தம்பி நீரும் இருக்கிறீர் எண்ணேக்கை சந்தோஷமாக் கிடக்கு எல்லாரும் சீனியர் பீப்பிள் முகத்தார்.........!, பழயன்(மட்டூஸ்) களியுறதும் புதியன புகுதலும் தெரிஞ்சு வாழ்த்துகினம். எங்களுக்கு விளங்காதுதானே......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: நிர்வாகக் குழு - வாழ்த்துக்கள் - அருவி - 02-12-2006 குழு திறம்பட செயற்பட வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> kuruvikal Wrote:அந்த வகையில் நிர்வாக ஒழுங்கீனங்களை கள உறவுகள் முறையிடவும் ஒரு வகை செய்யுங்களேன்...! காரணம் இவ்வளவு நாளும் நேரடியாகச் செய்ததை எனி மறைந்திருந்து செய்யப் போறீங்கள்...அதுதான்..! ஆனால் நிர்வாகக் குழுவை கட்டுப்படுத்தும் பொறுப்பை மோகன் அண்ணா கொண்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று..! :wink: அனைத்து மட்டுறுத்தினர்களும் அனைத்துப்பகுதியிலும் கத்தி வைக்கப்போகிறார்கள். கடந்த சில நாட்களாக களத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றம் மோகன் அண்ணாவினை இவ்வாறு மாற்றியமைக்கும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. களத்தின் ஒரு இடத்தில் நடக்கும் கருத்துமுரணை மற்றைய இடத்திலும் கொண்டுவந்து சேர்ப்பதனை இம்மாற்றத்தினால் தவிர்க்கக்கூடியதாக இருக்கும். மீண்டும் குழுவிற்கு வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-12-2006 மொத்தம் 10 பேர் கத்தி வைக்க மொத்தம் 26 பேர் எழுதிறாங்க...இதுதான் இப்ப இங்க உண்மை..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 02-12-2006 <b>Vasampu wrote:</b> நல்லது நடந்தால் சரிதான். ஆனால் குழுவில் இரு மோகன் இருக்கின்றார்களே. இது குழப்பமல்லவா?? <b> Tamilini wrote:</b> இரண்டும் ஒருவர் தானே..?? :roll: :roll: எனக்கும் இருவரும் ஒருவர்தானே என்பது புரிகின்றது. ஆனால் ஏன் இரு பெயர்களுக்கும் வேறுவேறு Avater அததுடன் எழுதிய கருத்துக்களின் எண்ணிக்கை வித்தியாசம் என்பது தான் புரியவில்லை. :roll: :roll: - putthan - 02-13-2006 அடச்சே..............எதெதுக்கு வாழ்த்து சொல்லுறதெண்டுற விவஸ்தையே இல்லாம போச்சு.............................என்னத்த சொல்ல எழுதுறதுக்கு ஒண்டுமில்லையெண்டு சும்மா சும்மா வாழ்த்து சொல்றதே வேலையாப் போச்சு......................... பூனைகுட்டியரே ஒருத்தர் வாழ்த்தினால் தான் யோசித்து வாழ்த்த வேண்டும் ஊரே வாழ்த்தேக்க யோசிக்க கூடாது!!!!!!!!! - தூயவன் - 02-14-2006 இந்த முறைமைக்கு வாழ்த்துக்கள். எனி எல்லா ஏரியாவிலும் மட்டுறுத்தினர் கை வைக்கலாம். :wink: |