06-25-2003, 03:52 AM
வணக்கம் சேது
ஆம் நான் களத்திற்கு; பரிட்சியமானவன் தான். நீங்கள் உளவு வேலையும் செய்கின்றீர்களா? பழைய சத்தியாவே தான் அங்கத்துவம் பெறுவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆகவே ஊரைத் தவிர அனைத்தையும் மாற்றியுள்ளேன்.
ஒன்றுபடு தமிழா
அன்புனட்
சீலன்

seelan