01-31-2004, 02:00 AM
Mathivathanan Wrote:[quote=BBC]என்ன தாத்தா என்ற டவுட்டுக்கும் பதில இல்ல. குருவியும் ஏதோ சொல்றாரு. எங்க மிஸ்சாயிட்டீங்க?தம்பி ராசா பிபிஸி.. நான் உங்களுக்குப் பதில் கருத்து எழுதலாம்.. பிரச்சனையில்லை.. ஆனால் இதுதான் எனது முழுநேர வேலையில்லை.. மோட்கேஜ்.. பில்லுகள் கட்ட வேலைக்குக் கட்டாயம் போகவேணும்.. அதாலை நேரம் கிடைக்கேக்கை ஏதாவது எழுத பதிலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் பொறுமை உங்களுக்குத் தேவை.. இருக்கிறதா
பிரச்சனை இல்ல தாத்தா, நமக்கு ஏத்துக்கிற பக்குவம் இருக்கு மத்தவங்க பத்தி தெரியாது.
நீங்க எழுதுங்க சார்

