02-14-2006, 06:35 AM
மற்றவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது போல் அவர்களும் நம்மிடம் எதிர்பார்க்கலாம் அல்லவா, நம்மில் எத்தனைபேர் செந்தமிழினைக் கதைக்கிறோம். :roll: அவர்களிற்கு எடுத்துக்காட்டாக ஏன் நாம் இருக்கக்கூடாது. :roll:
எப்பவும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட நாம் அவர்களிற்கு முன்னுதாரணமாக இருக்கலாமே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சரி அதவிட்டு இக்களத்திலாவது சிறிது செந்தமிழில் எழுதிப்பார்ப்போமா 8)
எப்பவும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட நாம் அவர்களிற்கு முன்னுதாரணமாக இருக்கலாமே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சரி அதவிட்டு இக்களத்திலாவது சிறிது செந்தமிழில் எழுதிப்பார்ப்போமா 8)
<b>
...</b>
...</b>

