02-14-2006, 01:02 AM
கள உறவுகளே,
இந்த வைரஸ் பரவல் தொடர்பான செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்களிற்கு இணையம் என்றால் என்ன இணையத் தளம் என்றால் என்ன என்பது தெரியவில்லை.
மின்னஞ்சல் மூலம் பரப்பப்படும் வைரஸை இணையத் தளத்தின் மூலம் பரப்புவதாக தலையங்கம் போட்டு தமிழ் ஊடகங்கள் எழுதுகின்றன.
மின்னஞ்சல் மூலம் வைரஸ் பரவுவதை இன்ரநெட் மூலம் அதாவது இணையத்தின் மூலம் பரவுகிறது என்று எழுதலாம். ஆனால் அதனை இணையத் தளத்தின்(இணையத் தளம் என்பது வெப்சைற்) மூலம் பரவுகிறது என்பது முற்று முழுதாகத் தவறானது.

- Cloud - Lighting - Thander - Rain -