Yarl Forum
இணையத்தளங்களூடாக வைரஸ் பரவுகிறது!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: இணையத்தளங்களூடாக வைரஸ் பரவுகிறது!! (/showthread.php?tid=868)



இணையத்தளங்களூடாக வைரஸ் பரவுகிறது!! - Rasikai - 02-13-2006

<b>இணையத்தளத்தினூடாக வைரஸ் பரவி வருவதால் கணணியை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். </b>
<img src='http://img338.imageshack.us/img338/8449/kinpc7no.gif' border='0' alt='user posted image'>
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான கணணிகள் இன்று இந்த வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுகமில்லாத - மெயில் தகவல்களை பார்வையிடாமல் இருப்பதன் மூலம் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து கணணிகளை பாதுகாக்க முடியுமென இலங்கை தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அலுவலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் விகே. சமரநாயக்க தெரிவித்துள்ளார். இணையத்தளத்தினூடாக உலகம் முழுவதிலுமுள்ள கணணிகளில் பரவியுள்ள இந்த வைரஸை -பிளக் வோம்- என பெயரிடப்பட்டுள்ளது ஹொற் மோர்டிவ் கிவ் மி எ கிஸ் மிஸ் லெபனான் 2006 போன்ற ~மெயில் இணைப்புக்கள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவக் கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான சந்தேகத்திற்கிடமான ~மெயிலை பார்வையிடாமல் இருப்பது சிறந்ததென கணணி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தகவல்களை பார்வையிடுவதன்மூலம் கணணியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அழிந்துவிடுமென்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். பிளக் வோர்ம் என்ற வைரஸ் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் திகதி கணணிகளுக்கு பரவக் கூடிய வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அலுவலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் வி. கே. சமரநாயக்க தெரிவத்துள்ளார். இது கடந்த மாத நடுப்பகுதியில் இணையத்தளத்தினூடாக பரவிய வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது

http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&


- Selvamuthu - 02-13-2006

தகவலுக்கு நன்றி சகோதரி இரசிகை.

எனக்கு ஒருபோதும் அறிமுகமில்லாத சிலரிடமிருந்து அடிக்கடி மின்னஞ்சல்கள் வருகின்றன. அவற்றைத் திறக்கப்போகும்போது அங்கே "வைரஸ்" இருப்பதாக எச்சிரிக்கை வருகின்றது. அதனை அனுப்பியவருக்கு அதனை திருப்பி அனுப்பி எனக்கு இனிமேல் எதுவித மின்னஞ்சல்களும் அனுப்பவேண்டாம் என்று கூறியபின்னரும் அவர் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார். அவர் இப்படி பலருக்குச் செய்வார் என்றே எண்ணுகிறேன். அவருக்கு நாம் சொல்வதெல்லாம் "எருமை மாட்டின் மழை பெய்தது" போல்தான் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.


- கறுப்பி - 02-13-2006

²Éö¡ ¦¾Ã¢Â¡¾Å÷¸û «ÛôÒõ Á¢ýÉïºø¨Ç ¾¢È츢ȣ÷¸û. ¦ÅÊÌñÎõ ¨Åì¸ô§À¡È¡í¸û. ¾¢È측Áø «Æ¢òРŢÎí¸§Çý.


- ப்ரியசகி - 02-13-2006

ம்ம்..இது செய்தியில் கூட சொன்னார்கள்..கவனமாக இருக்க வேண்டும் என்று..சிலருக்கு இதே வேலையாக போய் விட்டது..இது கூட இணையத்தளத்தால் வரும் ஒரு தீமை தானோ.. :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- ஊமை - 02-13-2006

தகவலுக்கு நன்றி இரசிகை


- Selvamuthu - 02-14-2006

நன்றி கறுப்பி.
ப்ரியசகி, உங்களுக்கும் நன்றி.
அது சரி, நீங்கள் இங்கும் பட்டிமன்றத்திற்குப் புள்ளிகள் சேர்க்கின்றீர்களா? நல்லது, பார்ப்போம்.


- ஊமை - 02-14-2006

அப்படியல்ல செல்வமுத்து ஐயா உங்கள் நண்பரின் கணனியில் வைரஸ் இருந்தால் அது அவருடைய MSN Yahoo OUTLOOk இல் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு தானாகவே மின்னஞ்சல்களை அனுப்பிவைக்கும் அதனுள் வைரஸ் இருக்கும். இப்படித்தான் எனக்கும் நண்பர்களிடத்தில் இருந்து மின்னஞ்சல் வந்து நாங்கள் மோதுப்பட்டோம். பின்னர் தான் இதுபற்றி அறிந்துகொண்டோம் அதனால் நண்பரின் மேல் கோபிக்காதீர்கள்


- Selvamuthu - 02-14-2006

நன்றி ஊமை.
ஆனால் ஒன்று, அவர் யாரென்றே எனக்குத் தெரியாது.
இப்படிப் பலரிடமிருந்து பல மின்னஞ்சல்கள் முன்னர் வந்தன. ஆனால் இப்போது வருவதில்லை.
நான் வைரஸ் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டியும் இவருடைய ஒன்று மட்டும்தான் இப்போதும் திரும்பத்திரும்ப வருகிறது.

தகவலுக்கு மீண்டும் எனது நன்றிகள் பல.


- மின்னல் - 02-14-2006

கள உறவுகளே,

இந்த வைரஸ் பரவல் தொடர்பான செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்களிற்கு இணையம் என்றால் என்ன இணையத் தளம் என்றால் என்ன என்பது தெரியவில்லை.

மின்னஞ்சல் மூலம் பரப்பப்படும் வைரஸை இணையத் தளத்தின் மூலம் பரப்புவதாக தலையங்கம் போட்டு தமிழ் ஊடகங்கள் எழுதுகின்றன.

மின்னஞ்சல் மூலம் வைரஸ் பரவுவதை இன்ரநெட் மூலம் அதாவது இணையத்தின் மூலம் பரவுகிறது என்று எழுதலாம். ஆனால் அதனை இணையத் தளத்தின்(இணையத் தளம் என்பது வெப்சைற்) மூலம் பரவுகிறது என்பது முற்று முழுதாகத் தவறானது.


- sOliyAn - 02-14-2006

ஓ.. மின்னஞ்சல் ஒரு தளத்திலிருந்து ஏவப்பட்டு, இன்னொரு தளத்தில் பெறப்படுவது இல்லையா??? :roll:


- அருவி - 02-14-2006

Selvamuthu Wrote:நன்றி ஊமை.
ஆனால் ஒன்று, அவர் யாரென்றே எனக்குத் தெரியாது.
இப்படிப் பலரிடமிருந்து பல மின்னஞ்சல்கள் முன்னர் வந்தன. ஆனால் இப்போது வருவதில்லை.
நான் வைரஸ் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டியும் இவருடைய ஒன்று மட்டும்தான் இப்போதும் திரும்பத்திரும்ப வருகிறது.

தகவலுக்கு மீண்டும் எனது நன்றிகள் பல.

சில கணினி செயலிகள் ஊாடக ஒருவர் இயக்காமலே மின்னஞ்சல் முகவரிகளை இட்டு வைப்பதன் மூலம் அம்முகவரிகளில் இருப்பவர்களிற்கு அனுப்பிவைக்கமுடியும். அவ்வாறு இருக்கும் சில செயலிகளிற்கு பதில் அழித்தாலும் அதிலிருந்து தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்.


- அருவி - 02-14-2006

மின்னல் Wrote:மின்னஞ்சல் மூலம் வைரஸ் பரவுவதை இன்ரநெட் மூலம் அதாவது இணையத்தின் மூலம் பரவுகிறது என்று எழுதலாம். ஆனால் அதனை இணையத் தளத்தின்(இணையத் தளம் என்பது வெப்சைற்) மூலம் பரவுகிறது என்பது முற்று முழுதாகத் தவறானது.

சில இணையத்தளங்களிற்கு செல்லும் போது இலவச இணைப்பாக அத்தளங்களில் எமது கணினிகளைக் கண்காணிக்கும் செயலிகள் இணைக்கப்பட்டிருக்கம். அவ்வாறான தளங்களிற்கு பாதுகாப்பு கொஞ்சம் குறைவான கணினியில் இருந்து சென்றால் எம் கணினியில் மின்னஞ்சல் முகவரிகள் எடுக்கப்பட்டு அவைமூலம் வைரஸினைப் பரப்புகிறார்கள். அந்நிலையில் அதனை எவ்வாறு அழைக்கலாம். :roll:


- iniyaval - 02-16-2006

இணைப்புக்கு நன்றி ரஸ்.


- ¦ÀâÂôÒ - 02-21-2006

±ýÛ¨¼Â ¸½¢É¢ Å¢ñ§¼¡Š XP .§¿¡üÃý ¨ÅÊ ¾Îô¨ÀÔõ ¦¸¡ñÎûÇÐ. ¸¢Æ¨ÁìÌ þÕӨȡÅÐ ¨ÅÊ & Å¢ñ§¼¡Š «ô§¼ð ¦ºöÐ Åó§¾ý. ¸¼ó¾ ¸¢Æ¨Á ¾¢Ë¦ÃýÚ ÀÎòÐÅ¢ð¼Ð. Welcome ¾¢¨ÃÁðÎõ Åó¾Ð, ¬É¡ø ¯û ѨÆÂ ÓÊÂÅ¢ø¨Ä. ¨ÅÃ…¢ý §Å¨Ä ±ýÚ ¿¢¨ÉòÐ Bootable CD¢ø Repair¦¸¡Îò§¾ý. ºÃ¢ÅÃÅ¢ø¨Ä. À¢ý À¨ÆÂ XPìÌ §ÁÄ¡¸ ¾¢ÕõÀ XP install ¦ºöòÐ ¸½¢É¢ìÌû ѨÆÂ ÓÊó¾Ð. «¾ý À¢ý ¸½¢É¢¨Â ÓüÈ¡¸ ¨ÅÊ §¾¼ø ¦ºöÐõ ´ýÚõ þø¨Ä. þô§À¡Ð º¢Ä ¦Áý¦À¡Õð¸û ¾õ¨Á ¾¢ÕõÀ install ¦ºöÂ¡øÖ¸¢ýÈÉ. ±øÄ¡Åü¨ÈÔõ «Æ¢òÐ Format ¦ºöÐÅ¢ðÎ Á£ñÎõ ¦ºöÂÄ¡õ ±ýÚ þÕ츢§Èý.

¡Õ측ÅÐ þôÀÊ ²üÀð¼Ðñ¼¡?


- sinnappu - 02-21-2006

<!--QuoteBegin-iniyaval+-->QUOTE(iniyaval)<!--QuoteEBegin-->இணைப்புக்கு நன்றி ரஸ்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- ¦ÀâÂôÒ - 02-21-2006

±ý À¢Ã¨ÉìÌ À¾¢ø ¦º¡øÖÈ ÅÆ¢Â À¡Õí¸ôÀ¡...


- sanjee05 - 02-21-2006

தகவலுக்கு நன்றி சகோதரி இரசிகை


- jsrbavaan - 02-21-2006

நன்றி இரசிகை...


- Mathan - 02-21-2006

¦ÀâÂôÒ Wrote:±ýÛ¨¼Â ¸½¢É¢ Å¢ñ§¼¡Š XP .§¿¡üÃý ¨ÅÊ ¾Îô¨ÀÔõ ¦¸¡ñÎûÇÐ. ¸¢Æ¨ÁìÌ þÕӨȡÅÐ ¨ÅÊ & Å¢ñ§¼¡Š «ô§¼ð ¦ºöÐ Åó§¾ý. ¸¼ó¾ ¸¢Æ¨Á ¾¢Ë¦ÃýÚ ÀÎòÐÅ¢ð¼Ð. Welcome ¾¢¨ÃÁðÎõ Åó¾Ð, ¬É¡ø ¯û ѨÆÂ ÓÊÂÅ¢ø¨Ä. ¨ÅÃ…¢ý §Å¨Ä ±ýÚ ¿¢¨ÉòÐ Bootable CD¢ø Repair¦¸¡Îò§¾ý. ºÃ¢ÅÃÅ¢ø¨Ä. À¢ý À¨ÆÂ XPìÌ §ÁÄ¡¸ ¾¢ÕõÀ XP install ¦ºöòÐ ¸½¢É¢ìÌû ѨÆÂ ÓÊó¾Ð. «¾ý À¢ý ¸½¢É¢¨Â ÓüÈ¡¸ ¨ÅÊ §¾¼ø ¦ºöÐõ ´ýÚõ þø¨Ä. þô§À¡Ð º¢Ä ¦Áý¦À¡Õð¸û ¾õ¨Á ¾¢ÕõÀ install ¦ºöÂ¡øÖ¸¢ýÈÉ. ±øÄ¡Åü¨ÈÔõ «Æ¢òÐ Format ¦ºöÐÅ¢ðÎ Á£ñÎõ ¦ºöÂÄ¡õ ±ýÚ þÕ츢§Èý.

¡Õ측ÅÐ þôÀÊ ²üÀð¼Ðñ¼¡?

பெரியப்ஸ்,

எனக்கு இப்படி அனுபவம் ஏதும் இல்லை எதனால் இப்படி நிகழ்ந்தது என்றும் தெரியவில்லை. தற்போது நீங்கள் ஹாட் டிஸ்கை போர்மற் செய்யாமல் XP யை மீள நிறுவியிருக்கின்றீர்கள், அதனைவிட எதற்கும் போர்மற் செய்துவிட்டு அனைத்தையும் மீள நிறுவிவிட்டால் நல்லது.